follow the truth

follow the truth

October, 2, 2024

உள்நாடு

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவிப்பு

2021 (2022) வருடத்திற்கான கல்வி பொது சாதாரண தர பரீட்சைக்கு தனிப்பட்ட ரீதியில் தோற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள பரீட்சாத்திகளுக்கு பரீட்சை திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதற்கமைய, விண்ணப்பங்கள் இணையவழி ஊடாக மேற்கொள்ளும் முறை குறித்து இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக...

சிலிண்டர் தொடர்பான அறிக்கை வெளியீடு!

எரிவாயு சிலிண்டர் தொடர்பான முடிவுகள் மற்றும் வெடிப்புகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, தங்கள் அறிக்கையை மாண்புமிகு ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது.          

பெற்றோலிய சேமிப்பு முனைய தலைவர் இராஜிநாமா!

இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் . எரிபொருட்களின் விலை அதிகரிப்பை தொடர்ந்து அவர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா செல்லும் பிரதமர்

பிரதமர் மகிந்த ராஜபக்ச வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இந்தியாவின் திருப்பதி ஏழுமலை வெங்கடாசலபதி ஆலயத்திற்கு செல்ல உள்ளார். எதிர்வரும் 24 ஆம் திகதி இந்தியா செல்லும் பிரதமர் எதிர்வரும் 26 ஆம் திகதி நாடு திரும்ப...

பேக்கரி பொருட்களுக்கும் கட்டுப்பாடு விலை இல்லை

பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கு இனிவரும் காலங்களில் கட்டுப்பாட்டு விலை கிடையாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று  நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட அனைத்து விதமான பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலையின்றி...

வல்சபுகல விவசாயிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில்!

வல்சபுகல விவசாயிகள் இன்று முற்பகல் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். ஹம்பாந்தோட்டை காட்டு யானைகள் முகாமைத்துவ சரணாலயம் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய தீர்விற்கு திருப்தியடைய முடியாது என தெரிவித்தே மீண்டும் உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை – கட்டுவெவ...

ஒரே நாடு ஒரே சட்டம் : முஸ்லிம்களை ஒன்றுபட அழைக்கும் முஸ்தபா செரீனா! (VIDEO)

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி முன்னிலையில் கருத்துக்களைப் பதிவு செய்த தெஹிவளை பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா செரீனா

கடந்த இரண்டு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு 14 பில்லியன் டொலர் நட்டம்!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளா் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண கருத்து நாட்டில் கடந்த இரண்டு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு 14 பில்லியன் டொலர்...

Latest news

“சலுகைகள் குறைக்கப்பட்டமை தொடர்பில் கவலையில்லை..” – சந்திரிக்கா, மைத்திரிபால

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர், முன்னாள் ஜனாதிபதிகள் என்ற ரீதியில் தமக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை ரத்து செய்தமை அல்லது...

அவுஸ்திரேலியா இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸுக்கும் (Paul Stephens)இடையிலான சந்திப்பொன்று இன்று(02) கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இங்கு அவுஸ்திரேலிய...

“ஓய்வு பெற நான் ரெடி, தனது அரசியல் சகாக்களை கைவிட முடியல..”

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயார் என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஓய்வு பெறுவது தொடர்பில் தமக்கு எந்தவிதமான ஐயமும்...

Must read

“சலுகைகள் குறைக்கப்பட்டமை தொடர்பில் கவலையில்லை..” – சந்திரிக்கா, மைத்திரிபால

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர்,...

அவுஸ்திரேலியா இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸுக்கும்...