follow the truth

follow the truth

October, 2, 2024

உள்நாடு

இரண்டாவது நாளாக தொடரும் வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

07 கோரிக்கைகளை முன்வைத்து, நாடளாவிய ரீதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு  இன்றும் இரண்டாவது நாளாக தொடர்கிறது. பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும், அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளின் செயற்பாடுகள் உரியவாறு முன்னெடுக்கப்படும்...

பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள அரிசி வர்த்தகரின் சொத்துக்களை ஏலம் விட மக்கள் வங்கிக்கு நீதிமன்றம் தடை

கொரோனா தொற்று காரணமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள கல்னேவ பகுதி அரிசி வர்த்தகர் ஒருவரின் சொத்துக்கள் ஏலத்தில் விடப்படுவதை தடுக்கும் வகையில், கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மக்கள் வங்கிக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாதொற்று...

தேயிலை ஏற்றுமதி செய்து ஈரானின் கடனை அடைக்கும் இலங்கை

தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈரானிடம் பெற்றுக்கொண்ட கடனை இலங்கை அடைக்க உள்ளது. இது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. எரிபொருள் இறக்குமதிக்காக ஈரானுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்துவதற்காக இலங்கை ஈரானுக்கு...

தெற்கு அதிவேக வீதியில் விபத்து – இருவர் பலி

தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவையில் இருந்து மத்தளை நோக்கிய பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை பாரட்டுவ மற்றும் கபுதுவ இடையேயான பரிமாற்றத்திற்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ்...

மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் முழுமையடையாத காரணத்தினால் சில பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். தேசிய மின்...

போலி நாணயத்தாள் தொடர்பில் மக்களுக்கான எச்சரிக்கை!

பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் போலி...

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான எழுத்துமூல ஆவணம் இன்று தயாரிக்கப்படவுள்ளது!

தமிழ் - முஸ்லிம் கட்சிகள் கூட்டிணைந்து செயற்படுவதற்கான பொது ஆவணம், இன்றைய தினம் இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான நேற்றைய சந்திப்பு, பொது ஆவணத்தில் கைச்சாத்திடுவது...

பொருளாதாரம் வலுவானதும், எண்ணெய் விலையை குறைப்போம்

நேற்றிரவு முதல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அரசாங்கம் என்ற வகையில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த நிலையிலும் கடந்த காலமாக எண்ணெய் விலையை உயர்த்தப்படவில்லை. இந்த எண்ணெய் விலை உயர்வு தற்காலிகமானது என நெடுஞ்சாலைகள்...

Latest news

ஈரானுக்கு பக்கபலமாகும் ரஷ்யா – கலங்கும் பெஞ்சமின்

மத்திய கிழக்கில் இப்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக ஈரான் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நிற்கிறது. இந்த...

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்

சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ.ஷென்ஹொங் (Qi Zhenhong) இன்று (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச்...

ஈரானின் வான் எல்லைகளுக்கு பூட்டு – விமான சேவைகளும் இரத்து

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தனது வான் எல்லைகளை தற்காலிகமாக மூடியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை...

Must read

ஈரானுக்கு பக்கபலமாகும் ரஷ்யா – கலங்கும் பெஞ்சமின்

மத்திய கிழக்கில் இப்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புக்கு...

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்

சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ.ஷென்ஹொங் (Qi Zhenhong) இன்று (02)...