நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நிஹால் கலப்பத்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மேலும் ஐக்கிய மக்கள்...
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
பொலன்னறுவை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட ரி.பீ. சரத் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மேலும் ஐக்கிய மக்கள்...
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி,
தேசிய மக்கள் சக்தி - 97 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 26 ஆசனங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 3 ஆசனங்கள்
புதிய ஜனநாயக...
2024 பொதுத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பான விசேட...
2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (14) நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குப்பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்குச் சென்றடைந்த பின்னர் இரவு 7.15 மணிக்குப் பிறகு பிரதான வாக்கு எண்ணிக்கை மையங்களில்...
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் நிறைவுபெற்றது.
இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.
இலங்கையிலுள்ள தங்களது நாட்டுப் பிரஜைகளுக்கு விடுத்திருந்த பயணக் கட்டுப்பாட்டை இஸ்ரேல் தளர்த்தியுள்ளது.
முன்னதாக அருகம்பைப் பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் எனத் தெரிவித்து, தங்களது நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கையில்...
தேர்தல் விதிகளை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
தேர்தலில் வாக்குச்சீட்டை அல்லது வாக்களிப்பதை புகைப்படமெடுப்பதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறான புகைப்படங்கள்...
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...
கொழும்பு கிருலப்பனை பிரதேசத்தில் உள்ள தற்காலிக விடுதியில் தங்கியிருந்த 26 வெளிநாட்டவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில்...