follow the truth

follow the truth

October, 3, 2024

உள்நாடு

நத்தார் பாடல் பாடும் சஜித் (VIDEO)

நீர்கொழும்பு,தம்மிட புனித ஜோசப் முதியோர் இல்லத்தில் இன்று  கிறிஸ்மஸ் விழா இடம் பெற்றது. குறித்த நிகழ்வை பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ஏற்பாடு செய்திருந்ததோடு இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

அரச வைத்தியர் சங்கத்திற்கு விசேட நிபுணர்கள் சங்கம் எதிர்ப்பு

அரச வைத்தியர்கள் சங்கத்தினால் முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு, விசேட நிபுணர்கள் சங்கம் எதிர்ப்பை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்புகளுக்கான உரிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் உரிய இடங்களுக்கு வழங்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளனர். சேவைத் தேவைகளின் அடிப்படையில்...

மற்றுமொரு எரிவாயு கப்பலுக்கு அனுமதி! (படம்)

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள, லாஃப்ஸ் நிறுவனத்துக்கு 250,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்துள்ள கப்பலில் இருக்கும் எரிவாயுவில்  ப்ரொப்பேன் மற்றும் பியூட்டேன் இரசாயனங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த கப்பலிலுள்ள எரிவாயுவை...

டிசம்பர் இறுதிக்குள் 3 பில்லியன் டொலர் கையிருப்பு

இம் மாத இறுதிக்குள் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 03 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கொவிட் 19 பெருந்தொற்று நிலைமை காரணமாக எழுந்த சவால்களுக்கு மத்தியிலும்...

நாளை 20 மணிநேர நீர் வெட்டு!

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக அநுராதபுரம் புதிய நகரம் மற்றும் மிஹிந்தலை நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் உள்ள பல பகுதிகளுக்கு இன்று நள்ளிரவு முதல் நாளை இரவு 8.00 மணி வரை ...

அழைப்பு விடுத்தால் பங்கேற்பு நிச்சயம் : என் இளமை அரசியலைப் பார்த்து பயப்பிடுகிறார்கள் – ஜீவன் (VIDEO)

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில்,  தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்...

வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு எட்டப்படும் – சுகாதார அமைச்சு

நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கைகளுக்கான தீர்வு பெரும்பாலும் இன்றைய தினம் வழங்கப்படும் என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் வைத்தியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர்...

ஹொரணை – கொழும்பு தனியாா் பஸ் பணியாளர்கள் வேலைநிறுத்தம்

ஹொரணை, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கொழும்பிற்கு ஹொரண ஊடாக பயணிக்கும் அனைத்து தனியார் பஸ்களும் இன்று  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். தெற்கு அதிவேக...

Latest news

நாளை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாளைய தினம் உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து இடங்களையும் மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம்...

IMF பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...

ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய பிரவீன் ஜயவிக்ரமவுக்கு ஒரு வருட தடை

ஐசிசி ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரமவுக்கு 1 வருடத்திற்கு தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை முடிவு செய்துள்ளது.

Must read

நாளை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாளைய தினம் உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபானங்களை...

IMF பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான...