follow the truth

follow the truth

October, 3, 2024

உள்நாடு

திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கி பிரயோகம் – விசேட விசாரணை ஆரம்பம்

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட துப்பாக்கிப் பிரயோகத்தில் 04 பேர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த விசேட...

ஜனவரி 15 முதல் மீற்றர் இயந்திரம் கட்டாயம்

எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர் இயந்திரத்தை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த பிரதேசத்தில் இயங்கும் பெரும்பாலான முச்சக்கர வண்டிகளில் மீற்றர் இயந்திரம்...

[UPDATE] தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டது

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை நாளை(27) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 25 கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று(26) நள்ளிரவு முதல் தொழிற்சங்க...

பேரழிவை ஏற்படுத்திய பேரலைக்கு இன்றுடன் 17 வருடங்கள்

சுனாமி பேரலை இடம்பெற்று இன்றுடன் 17 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்தோனேசியா, சுமாத்ரா தீவுகளை அண்மித்த ஆழ்கடல் பிதேசங்களில் 9 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தின் காரணமாக பல்வேறு நாடுகளை இந்த சுனாமி ஏற்பட்டிருந்தது. 2004 ஆம்...

பிரியந்த குமார படுகொலை – பாகிஸ்தான் செனட் சபை கண்டனம்

அண்மையில் பாகிஸ்தான் சியால்கோட்டில் இலங்கையரான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தான் செனட் சபை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சபைத் தலைவர் ஷாசாத் வாசிம் முன்வைத்த செனட் தீர்மானம், குமார படுகொலையில்...

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்

அடுத்த வருடம் உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய விவசாய துறைசார் நிபுணர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு...

மேலும் 19 மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (24) சிகிச்சைப் பலனின்றி மேலும்19 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. அதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,871ஆக அதிகரித்துள்ளமை...

சிங்கப்பூரிடம் இருந்து கடனுதவியாக பெறப்படும் கச்சா எண்ணெய்!

கடனுதவி அடிப்படையில் இலங்கைக்கு கச்சா எண்ணெயை வழங்க சிங்கப்பூர் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, சிங்கப்பூரில் இருந்து 180 நாட்களுக்குள் கடன் தீர்வு ஒப்பந்தத்தில் கச்சா...

Latest news

“அரச ஊழியர்களுக்காக துணை நிற்பேன்”

வினைத்திறன் மிக்க ஜனரஞ்சக அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச உத்தியோகத்தர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குடிமக்களுக்காக பாடுபடும்...

தேசியப் பட்டியல் இல்லாமல் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு நெருக்கடி..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் கோரி பெறப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையிலேயே தேசியப்பட்டியலில் இருந்து அல்லாமல் போட்டியிட்டு வெற்றி பெற்று...

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் சுமார் 7,500 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார திணைக்களம்...

Must read

“அரச ஊழியர்களுக்காக துணை நிற்பேன்”

வினைத்திறன் மிக்க ஜனரஞ்சக அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச...

தேசியப் பட்டியல் இல்லாமல் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு நெருக்கடி..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் கோரி...