follow the truth

follow the truth

April, 1, 2025

உள்நாடு

யால தேசிய பூங்கா தொடர்பிலான விசேட அறிவிப்பு

யால தேசிய பூங்காவை சுற்றுலா பயணிகளுக்காக தினமும் 2 மணித்தியாலங்கள் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெப்பமான காலநிலையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பூங்கா மூடப்படும் என...

முட்டை விலையை உயர்த்தக் கோரிக்கை

அண்மைக் காலமாக நாட்டில் முட்டையின் விலை குறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, முட்டை ஒன்றின் சில்லறை விலை 30 ரூபாவுக்கும் குறைவாக இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில்...

ரமழான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

ரமழான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 31ஆம் திகதிக்கு மேலதிகமாக எதிர்வரும் முதலாம் திகதி முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த...

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக இதுவரைக்கும் 180 முறைப்பாடுகள்

இதுவரை 180 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 20ம் திகதி முதல் 28ம் திகதி வரை இந்த முறைப்பாடுகள் வந்ததாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வன்முறைச் செயல்கள்...

15 – 24 வயதுக்கிடைப்பட்ட 115 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி

நாட்டிலுள்ள இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் 15 முதல் 24 வயதுக்கிடைப்பட்ட 115 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ்...

வாக்குமூலம் பெற மிப்லாள் மௌலவியை அழைத்த குற்றப்புலனாய்வு பிரிவு

ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட வாலிபரை விடுதலை செய்யக்கோரியும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பலஸ்தீனுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த மிப்லாள் மௌலவி வாக்குமூலம் பெற கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர...

முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏப்ரல் முதலாம் திகதியும் விடுமுறை

ரமழான் பண்டிகை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 31ஆம் திகதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முஸ்லிம் பாடசாலைகளுக்கு 31 ஆம் திகதிக்கு மேலதிகமாக ஏப்ரல் முதலாம் திகதியும் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க...

தேஷபந்து தலைமறைவாக இருக்க உதவிய நபருக்கு  பிணை

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருக்க உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கைது செய்யப்பட்ட நபரை 10 இலட்சம் ரூபாய்...

Latest news

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஆகிய இணைந்து...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 115 எச்.ஐ.வி தொற்றாளர்கள்...

ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை இடம்பெறவுள்ளது

ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (30) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. மேலதிக...

Must read

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார...