தற்போது நடக்கும் உக்ரைன் - ரஷ்யா போருக்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் நேட்டோ படைதான். இந்நிலையில் இதற்கு மாற்றாக மற்றொரு அமைப்பை உருவாக்க ரஷ்யா - சீனா - ஈரான் என மூன்று...
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிராக 2 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா படையெடுத்தது. எனினும், இது ஒரு இராணுவ நடவடிக்கை என்று ரஷ்யா கூறியது. உக்ரைனின் கீவ், டோனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை...
பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போர் குற்றத்திற்காக அந்நாட்டு ஜனாதிபதி நெதன்யாகுவுக்கு எதிராக சர்தேவச நீதிமன்றம் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க தயாராகி வருகிறது. ஆனால், இதை தடுக்க சில நாடுகள் முயற்சிப்பதாகவும், அப்படி...
தென்கிழக்கு பிரேசிலில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 74 பேர் காயமடைந்துள்ளதுடன் 67 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடுமையான புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம்...
இந்நாட்களில் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள்...
மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் வெங்காய ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வெங்காய ஏற்றுமதி தடை நீக்கப்பட்டிருப்பதாகவும், குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ஒரு டன் வெங்காயத்துக்கு...
மத்திய பிலிப்பைன்ஸின் லெய்ட் பகுதியில் 6.0 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.
நேற்று (3) மாலை 6.16 மணியளவில் பிலிப்பைன்ஸின் டுலாக் நகருக்கு தென்கிழக்கே சுமார் 32 கிலோமீற்றர் தொலைவில், 8 கிலோமீற்றர்...
வெளிநாட்டு ஊடகங்களின்படி, இஸ்ரேலிய இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்ட்களை பிறப்பிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) திட்டங்களால் இஸ்ரேலிய அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
அவர்கள் மீது போர்க்குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படும்...
அம்பாறையில் உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான மதரசா பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்கவிற்கு கொரிய E8 வீசா முறைமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மனுஷ...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கீழ் உள்ள 03 அமைச்சுக்கள் தொடர்பான விடயங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், தொண்ணூற்று நான்கு நிறுவனங்களின் பொறுப்பு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த தொண்ணூற்று...