பலஸ்தீன மக்களுக்கு "உடனடி ஆபத்து" என்று சர்வதேச நீதிமன்றம் (ICJ) உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரஃபாவில் இராணுவ தாக்குதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகளை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குறித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தாய்வானில் புதிய ஜனாதிபதி பொறுப்பேற்று மூன்று தினங்களே ஆகியுள்ள நிலையில், அந்நாட்டை சுற்றி வளைத்த சீன இராணுவம் நவீன ஆயுதங்களுடன் 2 நாள் போர் பயிற்சியை தொடங்கியுள்ளது. இதனால், கிழக்கு ஆசிய பிராந்தியத்தில்...
பலஸ்தீன் அரசை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் முன்வந்துள்ள நிலையில், சர்வதேச சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மேலும் சில ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1988ம் ஆண்டு முதல் பலஸ்தீனத்திற்கான...
மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளனர்.
மெக்ஸிகோவில் ஜூன் 2 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள...
ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள்...
பிரிட்டனில் ஜூலை 4ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரிட்டனில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளூர் தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றிபெற்றது.
அத்துடன் பொதுத் தேர்தல்...
அயர்லாந்து மற்றும் நோர்வேயிலிருந்து தமது தூதர்களை திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் இன்று (22) அறிவித்துள்ளது.
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் முடிவை எதிர்த்து, இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்...
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க கூடாது என இஸ்ரேல் தொடர்ந்து கூறி வரும் நிலையில் நார்வே, அயர்லாந்து நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளது.
ஸ்பெயின் மற்றும் நார்வேவுடன் ஒருங்கிணைந்து இந்த...
காரைதீவு - மாவடிபள்ளி பகுதியில் வெள்ளத்தில் உழவு இயந்திரம் அடித்துச் சென்றதில், காணாமல் போனவர்களில் மேலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இதுவரை 4...
நாட்டை அண்மித்து காணப்படும் ஆழமான தாழ்வு மண்டலம் நாளை மறுதினம்(29) நாட்டை விட்டு விலகிச்செல்லும் எனவும் அதன்பின்னர் மழையுடனான வானிலை குறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் வளிமண்டலவியல்...
கொழும்பு, கம்பஹா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
இதேவேளை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா...