விக்கிலீக்ஸ் (WikiLeaks) நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இராணுவ இரகசியங்களை வௌியிட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், ஜூலியன் அசாஞ்ச் விடுதலை செய்யப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இந்த...
காஸா போரின் போது 21,000 பலஸ்தீன குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக Save the Children அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது.
4,000 குழந்தைகள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவர்களின் உடல்கள் இடிந்து விழுந்த...
கடும் வெயில் காரணமாக குவைத்தில் வரலாற்றில் முதல் முறையாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருக்கும், ஆனால் மருத்துவமனைகள் மற்றும் இரத்த வங்கிகளுக்கு மின்வெட்டு அமுலில் இருக்காது...
மனிதர்கள் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப பல்வேறு விஷயங்களைத் தொடர்ந்து கண்டுபிடித்து வருகிறார்கள். தொழிற்சாலை, கணினி, மொபைல்கள் என காலத்திற்கு ஏற்ப பல்வேறு விஷயங்களை உருவாக்கி வருகிறார்கள்.
AI தொழில்நுட்பம் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் நமது வாழ்க்கையை...
தென் கொரியாவிலுள்ள இலித்தியம் மின்கல உற்பத்தி தொழிற்சாலையில் பரவிய தீயில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் சியோலில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் இன்று(24) தீ விபத்து பதிவாகியுள்ளதாக அதிகாரிகள்...
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்பட வேண்டும் என்று குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இணையத்தள கலந்துரையாடல் ஒன்றில் கலந்து...
கடுமையான வெப்பத்தினால் இம்முறை ஹஜ் யாத்திரையின் போது 1,300 க்கும் மேற்பட்ட யாத்திரீகர்கள் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதிகாரப்பூர்வ அனுமதி இல்லை என்றும் சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
"துரதிர்ஷ்டவசமாக, இறப்பு எண்ணிக்கை 1,301 ஐ...
ரஷ்யாவின் வடக்கு காக்கஸ் பிராந்தியத்தில் டகேஸ்டான் மாகாணத்தில் இரு நகரங்களில் தேவாலயம், மற்றும் யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஒரு காவல் சோதனைச் சாவடியில் நேற்று (23) துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள்...
சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 6 விமானங்கள் இன்று (26) திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கமைய 3 விமானங்கள் மத்தள சர்வதேச...
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை(27) புயலாக வலுப்பெறும் அபாயம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன் தாக்கம் காரணமாக எதிர்வரும் 36 மணித்தியாலங்களில்...
வாகன இறக்குமதி தொடர்பில் தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று(26) விளக்கமளித்தார்.
“பல்வேறு பிரிவுகளின் அடிப்படையிலேயே வாகன இறக்குமதிக்கு அனுமதி...