அமெரிக்காவின் நியுஓர்லியன்ஸில் பொதுமக்கள் மீது டிரக்வாகனமொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டிரக்கொன்று பொதுமக்கள் மீது மோதியது அதன் பின்னர் அந்த டிரக்கிலிருந்து இறங்கிய நபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக...
ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறிய ரக விமானம் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இலகுரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த...
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், தனது சமூக வலைதளமான X இன் பெயரை "கெக்கியஸ் மாக்சிமஸ்" (Kekius Maximus) என மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழில்நுட்ப நிறுவனமான - மற்றும் அமெரிக்க...
தாய்லாந்திலிருந்து 181 பேருடன் வந்துகொண்டிருந்த ஜெஜு ஏர் விமானம் தென்கொரிய விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது.
விபத்தில் 179 பேர் பலியானது உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஒரே நாளில் விமான விபத்தில் சிக்கிய...
மத்திய பசிபிக் தீவு நாடான கிரிபட்டி தீவில் ஆங்கிலப் புத்தாண்டு (2025) உதயமானது..
2025 புத்தாண்டை உலகிலேயே முதல் நாடாக கீரிப்பட்டி, டோங்கா தீவுகள் வரவேற்று இருக்கிறது.
கிரிபாட்டி தீவில் புத்தாண்டை வரவேற்று மக்கள் உற்சாகமாக...
உலக மக்கள் தொகை நாளை, 2025 புத்தாண்டு தினத்தில் (ஜனவரி 1) 8.09 பில்லியனாக (809 கோடியாக) இருக்கும் என்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்று (30) வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில்,...
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தென் கொரிய ஜனாதிபதியை யுன் சுக் யோலை (Yoon Suk Yeol) கைது செய்ய சியோல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தை தவிர்த்த குற்றச்சாட்டின் பேரில் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பெண்கள் ஆரம்ப கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில் பெண்கள்...
மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இருப்பினும், பொதுப் பயன்பாட்டு ஆணையம் இதற்கு இதுவரைக்கும் ஒப்புதல் அளிக்கவில்லை.
ஜூன்...
பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்புப் பணிப்பாளர் ஒருவர் மீது குடிபோதையில் பயணி ஒருவர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இன்று (17) பண்டாரவளை இலங்கை போக்குவரத்துப் பணிப்பாளர்...