பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றார்.
இடைக்கால அரசில் மாணவர் அமைப்பினர், பெண்கள், இந்துக்கள் கொண்ட ஆலோசனைக் குழு பதவி ஏற்றது. பங்களாதேஷ் வங்கியின் முன்னாள்...
தெற்கு ஜப்பான் கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது.
இதன் காரணமாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பானின் குஷு தீவின் கிழக்குக் கடற்கரைக்கு...
துனிசியா ஜனாதிபதி கைஸ் சையத் அந்நாட்டு பிரதமர் அகமது ஹச்சானியை (Ahmed Hachani) எவ்வித காரணமும் தெரிவிக்காமல் பதவி நீக்கம் செய்துள்ளார்.
இவருக்கு பதிலாக துனிசியாவின் புதிய பிரதமராக அந்நாட்டு அமைச்சர் கமேல்...
நேபாளத்தின் காத்மாண்டுவில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமானத்தில் பயணித்த விமானி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த நான்கு பயணிகளும் சீன பிரஜைகள் என வெளிநாட்டு ஊடகங்கள்...
நேபாளம், காத்மாண்டுவில் இருந்து ரசுவா நோக்கி சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் தீ விபத்தில் 5 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகாப்டர் புறப்பட்ட மூன்று நிமிடங்களில்...
பங்களாதேஷில் இட ஒதுக்கீட்டை இரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் தீவிரம் அடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இராஜினாமா செய்து டாக்காவில் இருந்து வெளியேறி தற்போது இந்தியாவில் உள்ளார்.
ஆனால்...
பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் நியமிக்கப்படுவார் என பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது சஹாபுதீன் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் சங்கங்கள் உட்பட ஏனைய சிவில் அமைப்புக்கள்...
காஸா பகுதியில் உள்ள பலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவராக யஹ்யா சின்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட இஸ்மாயில் ஹனியேவின் மரணத்துடன், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவராக...
முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சந்தேகத்திற்குரிய E8 வீசா முறையை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் இலாபம் ஈட்டியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு...
இலங்கைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இலங்கையில் பயன்படுத்திய கார்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலை தொடருமானால் வாகன விலைகள் மேலும் உயரலாம்...
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவுவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இப்போது இந்த போர் மேலும் பெரிதாகும் ஒரு ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது....