அணு ஆயுதங்களை அதி விரைவாக பெருக்கிவரும் சீனா 2030ஆம் ஆண்டுக்குள் 1,000 அணு ஆயுதங்களை வைத்திருக்கும் என அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகன் கணித்துள்ளது.
இதுதொடர்பாக பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், ‘2027ஆம் ஆண்டுக்குள், 700...
சர்வதேச ரீதியில், கொவிட் தடுப்பு மாத்திரைக்கு அனுமதி வழங்கிய முதலாவது நாடாக பிரித்தானியா பதிவாகியுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட மெர்க் மற்றும் ரட்ஜ்பெக் பயோதெரபியூடிக்ஸ் என்ற நிறுவனங்கள் இணைந்து இந்தக் கொவிட் தடுப்பு மாத்திரையைத்...
அமெரிக்காவில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொவிட் பைசர் தடுப்பூசி போடுவதற்கு அந்நாட்டு உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் (FDA) அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்நிலையில் தடுப்பூசிகளை யார், யாருக்கு போடுவது என்பதை...
சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவர்கள் காலநிலை மாநாட்டில் (COP26) கலந்து கொள்ளாததை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
பருவநிலை மாற்றம் என்பது மிகப்பெரிய பிரச்சினை, சீனா மற்றும் ரஷ்யா பொறுப்பற்ற முறையில் காலநிலை...
எத்தியோப்பியாவின் அமைச்சரவை உடனடியாக நாடு தழுவிய அவசரகால நிலையை அறிவித்துள்ளது.
தலைநகரையும் தம்மையும் பாதுகாக்கத் தயாராகுமாறு குடிமக்களுக்கு அடிஸ் அபாபாவில் உள்ள அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியான டைக்ரேயில் இருந்து போராளிகள் நகரத்தை...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலைக்கு அருகில் இரண்டு சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த குண்டுவெடிப்பில் உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை...
ஜப்பான் தேர்தலில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையிலான ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடித்து, பலத்த பாதுகாப்புடன் ஜப்பான் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது.
வாக்குகள்...
தாய்லாந்து முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
18 மாத கொவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு சுற்றுலாத் துறையை மீண்டும் ஆரம்பிப்பதனால், பல்லாயிரக்கணக்கான பயணிகள் பேங்கொக் மற்றும் ஃபூகெட்டை வந்தடைவார்கள்...
களுத்துறையில் உள்ள மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் தற்காலிக நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (06) நிறைவடைகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில்...
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான குற்றவியல் விசாரணை தொடர்பாக சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்று லசந்த விக்ரமதுங்கவின் மகள்...