தலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் வெளியேற்றும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், உக்ரேனியர்களை வெளியேற்ற காபூலுக்கு சொன்ற உக்ரேனிய விமானம் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்து தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா,...
கேத்தி ஹோச்சுல் நியூயோர்க்கின் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். இன்று நள்ளிரவு முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவிடம் இருந்து பொறுப்பேற்றார்.
முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை தொடர்ந்து...
ஆகஸ்ட் 27 வெள்ளிக்கிழமை வரை, நியூசிலாந்து முழுவதும் மேலும் 4 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
புதிய நீடிப்பு உத்தரவுகளுக்கு அமைவாக தேசிய ரீதியிலான முடக்கல் நிலை ஆகஸ்ட் 27 நள்ளிரவு வரையும், புதிய...
தமிழ்நாட்டில் நான்கு மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன
இதேபோல்...
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நெருக்கடியான சூழலில் ஆசிய நாடுகளுக்கான தமது பயணத்தைக் தொடங்கியுள்ளார் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்.
இன்று சிங்கப்பூர் சென்றடைந்துள்ள கமலா ஹாரிஸ் அடுத்ததாக வியட்நாம் செல்லவுள்ளார். ஆசிய பிராந்தியத்தில்...
உகண்டாவில் 400 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை சீனா தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக உகண்டாவில் 500 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 500,000...
மெக்ஸிக்கோவின் கிழக்கு பகுதியை தாக்கிய கிரேஸ் (Grace) சூறாவளியினால் குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
புயலால் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன் கடும் மழையும் பெய்ததால் பல்வேறு...
மரபணுவை அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு இந்தியாவின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
மூன்று டோஸ்களைக் கொண்ட 'சைகோவ் டி' (ZYCOV-D) கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்...
உலகின் பல நாடுகளிலும் போக்குவரத்து துறைசார் சேவையளித்து வரும் முன்னணி நிறுவனமான ‘UBER’ இந்தியாவில் முதல்முறையாக நீர்வழிப் போக்குவரத்து சேவையை ஆரம்பித்துள்ளது.
‘UBER’ செயலி மூலம் இனி,...
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (03) நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி...