follow the truth

follow the truth

September, 17, 2024

உலகம்

எத்தியோப்பியாவில் அவசரகால நிலை

எத்தியோப்பியாவின் அமைச்சரவை உடனடியாக நாடு தழுவிய அவசரகால நிலையை அறிவித்துள்ளது. தலைநகரையும் தம்மையும் பாதுகாக்கத் தயாராகுமாறு குடிமக்களுக்கு அடிஸ் அபாபாவில் உள்ள அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியான டைக்ரேயில் இருந்து போராளிகள் நகரத்தை...

காபூல் இராணுவ வைத்தியசாலைக்கு அருகே இரட்டை குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலைக்கு அருகில் இரண்டு சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்பில் உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை...

ஜப்பான் தேர்தல் – பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்ட ஆளும் கூட்டணி

ஜப்பான் தேர்தலில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையிலான ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடித்து, பலத்த பாதுகாப்புடன் ஜப்பான் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்குகள்...

தாய்லாந்தில் 18 மாதங்களுக்கு பின் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

தாய்லாந்து முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. 18 மாத கொவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு சுற்றுலாத் துறையை மீண்டும் ஆரம்பிப்பதனால், பல்லாயிரக்கணக்கான பயணிகள் பேங்கொக் மற்றும் ஃபூகெட்டை வந்தடைவார்கள்...

தொங்கா தீவில் முதலாவது கொவிட் தொற்றாளர் அடையாளம்

கடந்த வெள்ளிக்கிழமை தொங்கா தீவு நாட்டில், முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்தில் இருந்து மக்கள் திருப்பி அனுப்பப்பட்ட விமானத்தில் பயணித்த ஒருவருக்கு கொரோனா தொற்று...

எதிர்கால சந்ததியினரின் நலனை கவனத்தில் கொண்டு உறுதியாக செயற்பட வேண்டும் – உலக தலைவர்களிடைம் பாப்பரசர் கோரிக்கை

கிளாஸ்கோவில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ளும் உலக தலைவர்கள், எதிர்கால சந்ததியினரின் நலனை கவனத்தில் கொண்டு உறுதியாக செயற்பட வேண்டும் என பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம்,...

பெயரை மாற்றியது பேஸ்புக் நிறுவனம்!

பேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மாற்றியுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கபர்க் அறிவித்துள்ளார். இதன்படி, மெட்டா (META) என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ள போதிலும், நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் பேஸ்புக்,...

சீனாவில் விண்ணைத் தொடும் கட்டிடங்களை கட்டத் தடை

சீனாவில் சிறிய நகரங்களில் விண்ணை தொடும் அளவிற்கு கட்டடங்களை கட்ட சீனா தடை விதித்துள்ளது. சீனாவில் மூன்று மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகையுள்ள நகரங்களில் 150 மீட்டரைவிட (492 அடி) உயரமான கட்டடங்களை கட்ட தடை...

Latest news

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா என்பதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள்...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்ற வழிவகுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சரிந்த...

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 4,215...

Must read

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான...