follow the truth

follow the truth

September, 21, 2024

உலகம்

பயணத் தடையை நீக்கியது அமெரிக்கா!

தென் ஆபிரிக்கா உள்ளிட்ட 8 ஆபிரிக்க நாடுகளுக்கு விதித்த பயண தடையை ஜனாதிபதி ஜோ பைடன் நீக்கியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. தென்ஆபிரிக்காவில் கடந்த நவம்பரில் ஒமைக்ரொன் கொவிட் திரிபு கண்டறியப்பட்டது.  இதனை தொடர்ந்து,...

இன்று இதுவரை 1100க்கும் அதிகமான விமானங்கள் இரத்து

ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் கோவிட் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றமையினால் கொரோனா கட்டுப்பாடுகளின் ஓர் அங்கமாக விமானங்கள் இரத்து செய்யப்படுகின்றன. இதனால் கிறிஸ்மஸ் விடுமுறைக்காக வெளியூர் சென்ற பல...

தேர்தல் ஆணையகத்தை கலைத்த தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில், தேர்தல்கள் ஆணையகத்தை, தேவையற்ற ஆணையகமாக அறிவித்த தாலிபான் அரசாங்க நிர்வாகம் அதனை கலைத்துள்ளது. அத்துடன் தேர்தல் முறைப்பாட்டு ஆணையகமும் கலைக்கப்பட்டுள்ளதாக தாலிபான் அரசாங்கத்தின் பேச்சாளர் பிலால் கரீமி தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் இந்த இரண்டு...

ஆப்கான் பெண்கள் தனியாகப் பயணிக்க அனுமதி மறுப்பு

ஆப்கானிஸ்தானில் நீண்ட தூரம் பயணம் செய்யும் பெண்கள் இனி தனியாகப் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தாலிபன் தெரிவித்துள்ளது. குறுகிய தூரப் பயணங்களைத் தவிர மற்ற பயணங்களின் போது, அவர்களுடன் நெருங்கிய ஆண் உறவினர்...

டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

ஒமிக்ரொன் அச்சுறுத்தல் காரணமாக இந்திய தலைநகர் டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு...

ஒமிக்ரோன் பிறழ்வு – அவுஸ்திரேலியாவில் முதல் மரணம் பதிவு

ஒமிக்ரோன் தொற்றினால் அவுஸ்திரேலியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 80 வயதான ஒருவரே உயிரிழந்ததாக, அவுஸ்திரேலிய சௌத்வேல்ஸ் மாநில அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். மரணமானவர், முதியோர் பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்தவர் என்பதும் மருத்துவமனையில் அவர் மரணமானார் என்பதும் தெரியவந்துள்ளது.

3 நாட்களில் சுமார் 5,900 விமானங்கள் இரத்து

உலகளவில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு (டிசம்பர் 24,25, 26) ஆகிய மூன்று நாட்களில் சுமார் 5,900 விமானங்கள்...

நோபல் பரிசு பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்

தென்னாப்பிரிக்காவில் நிற வேறுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டு தனது 90வது வயதில் காலமானார். அவரது மரணம் ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜனாதிபதி...

Latest news

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸார் உள்ளிட்ட 80,000 பாதுகாப்பு தரப்பினர்...

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(21) நடைபெறுகிறது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இலங்கை வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலில்...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய...

Must read

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு...

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்...