பாகிஸ்தானில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு காற்று தரக்குறியீடு 1,600 என்ற அளவில் உயர்ந்து உள்ளது. இது பேரழிவு அளவாக இருக்கிறது.
அம்மாகாணத்தில் தொடர்ந்து...
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அதிபராகவிருக்கும் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகைக்குச் சென்று தற்போதைய அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்.
இருவரும் அதிகார மாற்றம் மற்றும் பிற விஷயங்கள் குறித்து தனிப்பட்ட...
எரிமலை சாம்பல் வானில் 10 கிலோ மீற்றர் (32,808 அடி) உயரத்திற்கு படர்ந்து காணப்படுவதால் இந்தோனேசியாவின் பாலி சுற்றுலா தீவுக்கான விமான சேவைகளை பல சர்வதேச விமான நிறுவனங்கள் இரத்து செய்துள்ளதாக சர்வதேச...
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானை எச்சரிக்கும் வகையில் இப்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியிருக்கிறார். இஸ்ரேல் மீது இன்னொரு தாக்குதலை ஈரான் நடத்தினால்...
மொரிஷியஸ் நாட்டில் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நவீன் ராம்கூலம் வெற்றி பெற்றுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 70 உறுப்பினர்களில் 62 பேர் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர்...
காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கோப் மாநாடு இன்று(11) அசர்பைஜானின் தலைநகர் பாக்குவில்(Baku) நடைபெறுகின்றது.
190-இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இம்முறை கோப்-29 மாநாட்டில் கலந்துகொள்வதுடன் எதிர்வரும் 22 ஆம்...
கனடாவில் முதன்முறையாக H5 பறவை காய்ச்சலுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கனடாவின் தென் பிராந்தியமான பிரிட்டீஸ் கொலம்பியா மாகாணத்திலுள்ள இளைஞர் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் குறித்த வைரஸ்...
உக்ரைன் இன்று (10) மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள மூன்று விமான நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ரஷ்யா மற்றும் உக்ரைன்...
இலங்கையின் வங்கித் துறையில் அதன் டிஜிட்டல் தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் மக்கள் வங்கி பல சாதனைகளை எட்டியுள்ளது.
யூடியூப் மற்றும் டிக்டாக் தளங்களில்...