follow the truth

follow the truth

November, 24, 2024

உலகம்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பதவிக்கு 7 பேர் போட்டி

சர்வதேச விளையாட்டு அமைப்பில் அதிகாரமிக்க, வலிமையான பதவியான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) தலைவராக தாமஸ் பேச் (ஜெர்மனி) 2013-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். 12 ஆண்டு பதவி காலத்தை நிறைவு...

சீனாவில் புயலால் 100 விமானங்கள் இரத்து

சீனாவில் உருவான பெபின்கா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி ஷாங்காய் நகரில் புயல் சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்ததாக அந்நாட்டு...

கல்வி அறிவில் பாதாளத்தில் பாகிஸ்தான்

பாகிஸ்தான் நாட்டில் நாளுக்கு நாள் பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது மட்டுமல்லாது கல்வியின் தரமும் மோசமாக இருக்கிறது. இந்நிலையில் இவற்றை மேம்படுத்த இந்தியாவின் கல்வி திட்டத்தை பின்பற்ற வேண்டும்...

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் – இருவர் பலி

இந்தியா - கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா - கேரளாவில் மலப்புரத்தில் 23 வயது மாணவர் அண்மையில் உயிரிழந்த நிலையில் அவருக்கு...

மணிப்பூரில் இணைய சேவைக்குத் தடை

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இணைய சேவை தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமைதியை நிலைநாட்டக்கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை...

பெபின்கா சூறாவளி – சீனாவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக ஷாங்காய் நகரில் உள்ள விமான நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து...

டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் சர்வதேச கோல்ப் கிளப்பில் நேற்று டொனால்ட் ட்ரம்ப் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் காணப்படுவதை அவதானித்த இரகசிய சேவை...

காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்குதல்

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்த தாக்குதலில் 6 ஐநா ஊழியர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல்...

Latest news

முட்டை விலையில் மீண்டும் மாற்றம்?

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த நாட்களில் 35-38 ரூபாவாக குறைந்திருந்த முட்டை தற்போது 40, 45 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஒரு முட்டை...

நாட்டின் சில பகுதிகளில் 150 மி.மீற்றர் அளவில் பலத்த மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (24) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

Must read

முட்டை விலையில் மீண்டும் மாற்றம்?

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த நாட்களில் 35-38...

நாட்டின் சில பகுதிகளில் 150 மி.மீற்றர் அளவில் பலத்த மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்...