போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் போலந்து நாட்டில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.
அனைத்து வயது வந்த...
உக்ரைனுடன் போர் நிறுத்தம் மற்றும் அமைதி உடன்படிக்கை எட்டப்படும் வரை ரஷ்யா மீது பாரிய அளவிலான பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகளை விதிப்பது தொடர்பில் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...
வடகொரியாவில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அண்மையில் அனுமதி வழங்கிய சில வாரங்களில் மீண்டும் அனுமதியை நிறுத்தியுள்ளது.
பிரித்தானிய,கனடா, கிரீஸ், நியூசிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஆஸ்திரியா, அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய...
எலான் மஸ்க்-இன் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் (SpaceX's massive Starship) ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் விண்வெளியில் வெடித்துள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸிலிருந்து ஏவப்பட்டு சில நிமிடங்களில் விண்கலம் வெடித்து சிதறியுள்ளது.
இதன் காரணமாக விண்கலம்வின்...
எந்தவொரு போரை எதிர்கொள்ளவும் தனது நாடு தயாராக இருப்பதாக சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய வரிகளை விதித்ததற்கு இது முதல் அதிகாரப்பூர்வ வாய்மொழி பதில்...
காஸா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் எந்த ஹமாஸ் உறுப்பினரும் பாதுகாப்பாக இருக்க முடியாது...
பாலஸ்தீன அதிகாரசபையின் எதிர்கால நிர்வாகம் காஸா பகுதியை கட்டியெழுப்பும் திட்டத்தை அரபு தலைவர்கள் முன்மொழிந்துள்ளனர்.
காஸாவை முழுமையாக கைப்பற்றி அதனை மீண்டும் கட்டியெழுப்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த திட்டத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா...
இரண்டு முறை சுவாசக் கோளாறு ஏற்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சீராகி வருவதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
88 வயதான போப் பெப்ரவரி நடுப்பகுதியில் இருந்து நிமோனியாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வென்டிலேட்டரிலிருந்து ஆக்ஸிஜனைப் பெற்று வருவதாகக்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மு.கா...
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் இருந்து...