follow the truth

follow the truth

November, 23, 2024

உலகம்

2 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம் – பாதுகாப்பாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 144 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த நிலையில் விமானம்...

ஜப்பான் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2024-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடாங்க்யோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டமைக்காக அந்த அமைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டால்...

ஜப்பான் பாராளுமன்றம் கலைப்பு – 27ம் திகதி தேர்தல்

ஜப்பான் பாராளுமன்றத்தை கலைக்க அந்நாட்டின் புதிய பிரதமா் ஷிகெரு இஷிபா உத்தரவிட்டாா். புதிய பாராளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தோ்தல் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு வசதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, ஊழல் குற்றச்சாட்டுகள்...

இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு அறிவிப்பு

2024 இலக்கியத்திற்கான நோபல் பரிசை தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் வென்றுள்ளார். மனித வாழ்க்கை குறித்த கவிதைக்காக ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 1993 ஆம் ஆண்டு முதல் கவிதைகள் எழுத...

மில்டன் சூறாவளி – இருளில் மூழ்கிய புளோரிடா

அமெரிக்காவின் புளோரிடாவை தாக்கிய மில்டன் சூறாவளி காரணமாக இரண்டு மில்லியன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் மில்டன் சூறாவளி 5-ம் நிலையில் இருந்து 3-ம் நிலை புயலாக...

ரத்தன் டாடாவின் உடலுக்கு அரச மரியாதை

பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா (Ratan Tata), உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி...

விஞ்ஞானிகள் 3 பேருக்கு வேதியியல் நோபல் பரிசு அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த இருவருக்கு பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

நெதன்யாகுவிடமிருந்து லெபனான் மக்களுக்கு அச்சுறுத்தல்

ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர்கள் உட்பட பல்வேறு இடங்களை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் செய்தி ஒன்றை வெளியிட்ட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹிஸ்புல்லாஹ்...

Latest news

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் 4ஆவது தவணைக்கு IMF அனுமதி

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான விதிமுறைகளின் கீழ் நான்காவது மீளாய்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் நான்காவது...

மனித உடலில் ஒளிந்திருக்கும் இரகசியங்கள்

உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின் விந்தணு. ஒருவர் வயிறு நிறைய சாப்பிட்ட பின், அவரது கேட்கும் திறன் சற்று...

“SJB தேசியப்பட்டியலின் எஞ்சிய 4 எம்பிக்களும் திங்களன்றுக்கு முன்பாக பெயரிடப்படும்”

ஐக்கிய மக்கள் சக்தியின் எஞ்சிய 4 தேசியப் பட்டியல் பதவிகளுக்கு தகுதியானவர்களின் பெயர்கள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்...

Must read

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் 4ஆவது தவணைக்கு IMF அனுமதி

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான விதிமுறைகளின் கீழ் நான்காவது மீளாய்வுக்கான சர்வதேச...

மனித உடலில் ஒளிந்திருக்கும் இரகசியங்கள்

உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின்...