கிரிக்கெட்டுக்கான சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்காக சிதத் வெத்தமுனி, உபாலி தர்மதாச மற்றும் ரகித ராஜபக்ஷ ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சிறந்த பேட்மிண்டன் வீரரான நிலுக கருணாரத்ன, விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நிலுகா கருணாரத்ன மூன்று தடவைகள் ஒலிம்பிக்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைசிறந்த வீரர் கிறிஸ் கெய்ல் இவ்வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்குள் நுழையும் 4 அணிகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி...
2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இன்று (29) பங்களாதேஷ் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின்...
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜஸ்வர் உமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவி வகித்துள்ளார்.
இன்று (29) நடைபெற்ற தேர்தலில் ஜஸ்வர் உமர் 45 வாக்குகளைப்...
உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் இணைந்து நடத்தப்படும் பயிற்சிப் போட்டி இன்று (29) ஆரம்பமாகவுள்ளது.
இன்று முதல் அக்டோபர் 3ம் திகதி வரை நடைபெறும் பயிற்சி போட்டியில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு...
2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தசுன் ஷானக தலைமையிலான 15 பேர் கொண்ட இந்த அணிக்கு உடல் தகுதி அடிப்படையில் காயங்களால்...
இலங்கை ரக்பி நிலைக்குழுவை இரத்து செய்யும் புதிய வர்த்தமானி அறிவிப்பை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து விளையாட்டுத்துறை அமைச்சர் புதிய...
எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது எனவும், விசாரணைகளை மேற்கொள்பவர்களை பலப்படுத்துவதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹோமாகம – பிட்டிபன...
காலி, இமதுவ, அங்குலுகஹ பகுதியில் இன்று (26) காலை மூன்று பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று காலை 8.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
இரண்டு தனியார்...
கடந்த 13ஆம் திகதி முதல் நிலவும் மோசமான காலநிலையால் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணம் தவிர ஏனைய அனைத்து மாகாணங்களிலும் மோசமான...