விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது சில முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாபை பிரான்ஸ் நாட்டு வீரர்கள் அணிவதற்கு தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில், பிரான்ஸ் விளையாட்டு அமைச்சர் Amelie Oudea-Castera அத்தகைய முடிவை...
வெளியில் இருந்து வரும் சவால்கள் விளையாட்டிற்கு இடையூறாக இல்லாமல் தன்னால் முடிந்ததைச் செய்வதாக நம்புவதாக இலங்கையின் முன்னாள் இருபதுக்கு 20 கிரிக்கெட் அணித்தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (15) தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிக்கெதிரான...
2024ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் டி20 ஆசியக் கிண்ணப் போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நேபாளம் இடையிலான போட்டியுடன் ஜூலை 19 ஆம்...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளது.
பொதுக் கூட்டம் ஜூலை 19 முதல் 22 வரை நடைபெற உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் உள்ள...
உலக சாம்பியனான அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி 16வது முறையாக "கோபா அமெரிக்கா" கால்பந்து சாம்பியன்ஷிப்பை வென்றது.
மியாமியில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் இரு அணிகளும் பரபரப்பாக திறமைகளை...
2024 ஐரோப்பிய கால்பந்து கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
ஸ்பெயின் நான்காவது முறையாக ஐரோப்பிய கிண்ண கால்பந்து சாம்பியன்ஷிப்பை...
இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய ரிக்கி பாண்டிங் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ x கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டு இதை அறிவித்துள்ளார்.
அதன்படி டெல்லி அணியில்...
இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரின் திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு டி20 உலக சாம்பியனான இந்திய கிரிக்கெட் அணி ஜூலை 22ஆம் திகதி நாட்டுக்கு வர...
தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார்.
நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கரான சபு 1964 ஆம் ஆண்டு...
ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல்...
அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன.
அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர்...