இங்கிலாந்தில் ஒரு இலட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் சுமார் ரூ.20,000 கோடியில் புதிய கால்பந்து மைதானம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் அமையவுள்ள 100,000 இருக்கைகள் கொண்ட புதிய மைதானத்திற்கான திட்டங்களை மான்செஸ்டர்...
2025ஆம் ஆண்டுக்கான தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) தலைவர் ஜஸ்வர் உமரின் முறையான கோரிக்கையைத் தொடர்ந்து, SAFF தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின்...
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவு பெற்றது.
இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி...
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட்...
ICC சாம்பியன்ஸ் டிராபி கிண்ணத்தை 3வது முறையாக வென்றது இந்திய அணி.
துபாயில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி...
பிலியந்தலை, கொல்லமுன்ன பகுதியில் வசிக்கும் அஷேன் பண்டார, நபரொருவரின் வீடொன்றிற்குள் நுழைந்து மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் அஷேன் பண்டார பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட...
தியகமாவில் நடைபெற்ற இலங்கை தடகள விளையாட்டுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் சுமேத ரணசிங்க, புதிய சாதனையொன்றைப் தம்வசப்படுத்தியுள்ளார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 85.78 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்த சுமேத ரணசிங்க, ஜப்பான்...
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ICC சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று டுபாயில் இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டி இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து...
இந்நாட்டு மக்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதற்கான தற்போதைய அரசாங்கக் கொள்கைக்கு இணங்க, பற்றாக்குறை அல்லது தாமதங்கள் இல்லாமல் மருந்துகளின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்காக...
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02)...
ஹிக்கடுவ - குமாரகந்த பகுதியில் இன்று(03) 7 மணியளவில் துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதிக்கு அருகில் உள்ள...