இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் இன்று.
சில நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை இடைநிறுத்தியது.
அப்போது இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
அதன்படி இலங்கை...
சுற்றலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.
போட்டியில், தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் ஒரு...
சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
Chattogramயில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி பங்களாதேஷின் Chattogramயில் இன்று (30) ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி இன்றைய...
கால்பந்தாட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியினருக்கும் இடையில் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்...
2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முதல் ஜூலை மாதம்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் இன்று (25) அபார வெற்றி பெற்றது.
511 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ்,...
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தொடர்பான சிக்கல் நிலை தீர்க்கப்பட்டு மீள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் இலக்கத் தகடுகளை பெறுவதற்கு நீங்கள் பணம்...
நேற்று (27) இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்து உலக வங்கியின் தலைவர் அஜே பங்காவுடன் (Ajay Banga) இணைய முறையின் ஊடாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது,...
கலாவெவ தேசிய பூங்காவில் சுற்றித்திரிந்த தீக தந்து யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
ஆண்டியகல கிகுருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக அறுந்து கிடந்த பாதுகாப்பற்ற மின்சார...