2020 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள்...
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பச் சுற்றுடன் வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் சம்பளத்தை குறைக்க அந்நாட்டு கிரிக்கெட் அமைப்பு தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனைத்து பாகிஸ்தான் வீரர்களின் மத்திய ஒப்பந்தங்களை...
குழுவாக முழு நாட்டிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஏஞ்சலோ மெத்தியூஸ், அணியின் நம்பிக்கையும், நாட்டின் நம்பிக்கையும் அழிக்கப்பட்டமைக்கு வருந்துகிறோம்...
டி20 உலகக் கிண்ணத்தில் இதுவரை நடந்த மிக விறுவிறுப்பான ஆட்டம் இன்று காலை முடிந்தது.
நேபாளம் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாபிரிக்கா ஒரு ஓட்டத்தினால் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய...
இலங்கை கிரிக்கெட் சபைக்கான புதிய யாப்பு வரைவு இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து புதிய அரசியலமைப்பு வரைவு கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையை...
தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றார்.
இதன்போது, புதிய போட்டி சாதனையுடன் புதிய இலங்கை சாதனையையும்...
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றிலேயே இலங்கை அணி வெளியேறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
2024 டி20 உலகக் கிண்ணத்தின் 27வது போட்டி நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று (13) நடைபெறவுள்ளது.
குரூப் D இன் கீழ் நடைபெறும் இந்தப் போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 8:00...
சுதந்திர மக்கள் பேரவையின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை மீளப் அழைக்க நடவடிக்கை...
நிலவும் கடும் மழையின் கீழ் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும்...
நிலவும் மோசமான காலநிலை காரணமாக, நாட்டின் 3 மாவட்டங்களில் பல பகுதிகளில் மண்சரிவு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (27) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து...