follow the truth

follow the truth

January, 15, 2025

விளையாட்டு

IPL 2022 : இலங்கை இளையோர் அணியின் இரு வீரர்களுக்கு வாய்ப்பு

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணியின் 23 வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை அணியின் 19 வயதுக்குட்பட்ட இளையோர் அணியின் வீரர்களான துனித் வெல்லலகே மற்றும் பதிரன ஆகியோர்...

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் மற்றும் பயிற்சியாளருக்கு கொவிட்

எதிர்வரும் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்காக பெயரிடப்பட்ட நுவான் துஷாரவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மேலும், அணியின் பயிற்சியாளரான தில்ஷான் பொன்சேகாவுக்கும் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீ...

ஷஹிட் அப்ரிடிக்கு மீண்டும் கொவிட் உறுதி

பாகிஸ்தான் முன்னாள் சகலதுறை வீரர் ஷாஹித் அப்ரிடிக்கு மீண்டும் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதனால் ஷாஹித் அப்ரிடி, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார். தனிமைப்படுத்தப்பட்ட காலம் மற்றும்...

இளையோர் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை இளையோர் அணி ஆரம்ப சுற்றில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று...

பந்துவீச்சு வியூக பயிற்றுவிப்பாளராக மலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின்  முன்னாள் தலைவர் லசித் மலிங்க, எதிர்வரும் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணியின் பந்துவீச்சு வியூக பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தில்ருவன் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இலங்கை அணியின் சகலதுறை வீரர் தில்ருவன் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமனம்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இந்த தொடரிற்கான பயிற்றுவிப்பாளராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா பயணமாகவுள்ள இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 5 இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கட் அணிக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. பெப்ரவரி 11ஆம் திகதி முதல் குறித்த இருபதுக்கு...

Latest news

பாடசாலை மாணவியை கடத்திய சந்தேக நபர்கள் ஜனவரி 27 வரை விளக்கமறியலில்

கடந்த 11 ஆம் திகதி கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற சம்பவத்தின் சந்தேக நபர்கள் ஜனவரி 27 ஆம் திகதி வரை...

3600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா

Facebook, Instagram, Whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தமது நிறுவனத்தில் பணியாற்றும் 3600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய...

14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்...

Must read

பாடசாலை மாணவியை கடத்திய சந்தேக நபர்கள் ஜனவரி 27 வரை விளக்கமறியலில்

கடந்த 11 ஆம் திகதி கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவியை...

3600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா

Facebook, Instagram, Whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனர்...