இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு20 போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலிய அணிக்கு 122 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில்...
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
இவ்விரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற இரண்டு இருபதுக்கு20 போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்கவிற்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டீ-20 தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா சென்றுள்ள நிலையில், அவருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆகையால், இன்று கன்பெர்ரா...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியின் போது குறைந்த வேகத்தில் ஓவர்களை வீசியமை தொடர்பில் இலங்கை அணிக்கு போட்டி தொகையில் 20 வீதம் சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்துள்ளது.
அத்துடன் சர்வதேச போட்டியில்...
ஐபிஎல் போட்டியின் இரண்டாம் நாள் ஏலத்தில் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகிய தமிழக வீரர்களை சென்னை அணி தேர்வு செய்துள்ளது.
இந்த ஆண்டில் நடைபெறவுள்ள 15 வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டிக்கான மெகா...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி இலங்கை அணிக்கு 165 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில்...
இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினால் 70 இலட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார். இவரது அடிப்படை விலை 50 இலட்சம் இந்திய ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக...
Facebook, Instagram, Whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தமது நிறுவனத்தில் பணியாற்றும் 3600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய...
நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதிகளவான டெங்கு நோயாளர்கள்...