பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப், தனது தினசரி உணவில் 24 முட்டைகளை சேர்த்துக் கொள்வதாக தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தனது உணவு முறை குறித்து தெரிவிக்கையில் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் தனது உடல்...
சவூதி அரேபியாவின் சர்வதேச கால்பந்தாட்ட மத்தியஸ்தராக அனோத் அல் அஸ்மாரி சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தினால் (FIFA) நியமிக்கப்பட்டுள்ளார்.
கால்பந்தாட்ட மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட சவூதி அரேபியாவின் முதலாவது பெண் இவராவார்.
மகளிர் விளையாட்டுத்துறையை சவூதி அரேபியா...
தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போன்று இருபது ஓவர் லீக் போட்டிகள் இம்மாதம் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது உலகளவில் பிரபலமான ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட்...
உலக கால்பந்து மைதானத்தில் மற்றொரு நட்சத்திர வீரர் காலமானார்.
இத்தாலியின் மிகவும் பிரபலமான முன்னாள் கால்பந்து வீரர் ஜியான்லூகா வில்லி மரணமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறக்கும் போது அவருக்கு 58 வயது.
புற்றுநோய் காரணமாக...
பிரபல அமெரிக்க எருமை உண்டியல் விளையாட்டு வீரரான டமர் ஹாம்லின் (Damar Hamlin) மைதானத்தில் விழுந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Buffalo Bills அணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹாம்லின், Cincinnati Bengals அணிக்கு எதிரான...
இன்று ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடருக்காக இலங்கை அணியில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை அணி மற்றும் இந்திய அணியின் துடுப்பாட்ட...
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரிஷப் பந்த், பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு...
பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13) அனுராதபுரம் தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், மேலும் அவரை...
அக்மீமன, தலகஹ பகுதியில் இன்று (13) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.
உயிரிழந்தவர் பூஸ்ஸ சிறைச்சாலையின் கண்காணிப்பாளராகப்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக 16.3...