அவுஸ்திரேலியாவின் சிட்னி சிறைச்சாலையில் உள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளாகி பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் சில புகைப்படங்களை வெளிநாட்டு ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.
சமீபத்தில் உலக கிண்ண டி20...
இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 25ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இவ்வாறு இருக்க, ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி இன்று இந்த நாட்டை வந்தடைந்துள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான்...
இம்முறை FIFA உலகக்கிண்ண காற்பந்து போட்டித் தொடரில் போட்டி இடம்பெறும் கட்டாரின் 8 மைதானங்களிலும் மதுபானம் விநியோகிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
FIFA அமைப்பு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்பக் குழுவான MAS Holdings இன் துணை நிறுவனமான மற்றும் முன்னணி ஆடை உற்பத்தியாளரான Bodyline (Pvt) Ltd, தனது 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
30 ஆண்டுகளாக, Bodyline...
பாலியல் குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணத்திலக்கவை 150,000 அவுஸ்திரேலிய டொலர் பிணையில் விடுவிப்பதற்கு சிட்னி நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தனுஷ்க குணத்திலக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் வழக்கை தொடர்வதற்கான...
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் கெய்ரன் பொல்லார்ட் ( Kieron Pollard) IPLலில் இருந்து ஓய்வு பெற்று,IPL 2023ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு பிணை பெற்றுக் கொள்வதற்காக இரண்டாவது பிணை விண்ணப்பம் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, டிசம்பர் 8 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றத்தில் இந்த...
2022ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி வென்றுள்ளது.
பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து...
மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இன்று (19) காலமானார்.
அவருக்கு வயது 75 ஆகும்.
1949 ஜூன்...
நிலவும் மோசமான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (19) வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசெம்பிள் செய்யப்பட்ட லொறி தொடர்பில் வாக்குமூலமொன்றை...