லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் திசர பெரேரா தலைமையிலான Jaffna Kings அணி வெற்றியீட்டியது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி 19 ஓவர்கள் 5 பந்துகளில்...
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி டி சில்வா தொடர்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர் இலங்கை கிரிக்கெட்டின் நிதியை தவறாக பயன்படுத்துவதாக அவர் மீது முறைப்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில்...
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் கட்ட போட்டிகள் இன்று (06) முதல் ஆரம்பமாகவுள்ளன.
இலங்கையினுள் இடம்பெறும் சர்வதேச மட்டத்திலான ஒரேயொரு உள்நாட்டு கிரிக்கெட் போட்டியாகும். இதில் 05 அணிகள் பங்குபற்றுகின்றன.
இந்த வருட...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய சாசனம் ஒன்றினை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு புதிய சாசனம் ஒன்றினை உருவாக்குவதற்கு அரசாணை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள்...
ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்துக்கான இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்டமைக்கான முழு காரணத்தையும் வெளியிட்டால் கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவின் எதிர்காலம் பாழாகிவிடும் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனை விளையாட்டுத்துறை...
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பிரமோதய விக்கிரமசிங்கவினால் இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வாவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அக்கட்டுரையில் சகலதுறை வீரர் சாமிக கருணாரத்ன ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு தெரிவு செய்யப்படாமைக்கான...
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கண்டி, பல்லேகெல விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய,...
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி ஊழல் அரசியலை இல்லாதொழிக்க பாடுபடுவேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் இன்று (19) இடம்பெற்ற மக்கள்...
இலங்கையில் ஊடகவியலாளர்களின் ஊடக அறிவை மேம்படுத்தி அவர்களின் தொழிலை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அவர்களுக்கான ஊடக நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு தேவையான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக...
இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீபன் ஸ்மித் விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நாட்களில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்...