ஒரு நாள் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையினை வந்தடைந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியினர் நேற்று (23) இரவு நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இலங்கை-ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் இரு நாடுகளுக்கும்...
லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜூன் 11ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
உரிமையாளர்களுக்கான பர்ஸ் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும்.
லங்கா பிரீமியர் லீக் 2023க்கான நேரடி கையொப்பங்கள்
•டேவிட் மில்லர், திசர...
இந்தியன் பிரிமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றது.
குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்...
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று எல் சால்வடார். இந்த நாட்டின் தலைநகர் சான் சால்வடாரில் கஸ்கட்லான் கால்பந்து மைதானம் உள்ளது.
இங்கு சல்வடார் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தொடரில் காலிறுதி போட்டி...
இலங்கை பாடசாலைகள் ரக்பி ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான லீக் சம்பியன்ஷிப் போட்டியின் முதல் அடுக்கு "பி" பிரிவு ஜூன் இரண்டாம் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இவ்வருடம் முதல்தரப் போட்டித் தொடரில் “பி”...
இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வாக்கெடுப்பின்றி அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் 2023 முதல் 2025 வரையில் இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக செயற்படவுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நாளை(20) கொழும்பில் நடைபெறவுள்ளது.
தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட ஏழு பதவி நிலைகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய தலைவர் ஷம்மி சில்வா, ஜயந்த தர்மதாஸ...
பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் உட்பட தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 4 குற்றச்சாட்டுக்களில் 3 குற்றச்சாட்டுகள் நீக்கப்படுவதாக அரசாங்க சட்டத்தரணி டவுனிங் சென்டர் நீதிமன்றில் இன்று...
கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை...
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான...