இந்தியாவில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடுவதனை தீர்மானிக்க பிலாவல் பூட்டோ தலைமையிலான குழு வியாழக்கிழமை (03) ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளதாக...
டெஸ்ட் போட்டிகளில் அண்மையில் ஓய்வு அறிவிப்பை மீளப்பெற்ற இங்கிலாந்தின் சகலதுறைவீரரான மொயின் அலி மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
மொயின் அலி டெஸ்ட் போட்டிகளில் கடந்த 2021ஆம் ஆண்டிலேயே ஓய்வு...
லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டிகளை விளையாட்டுச் சட்டத்தின்படி நடத்துவதற்கு விளையாட்டு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான...
நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற 2023 ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் ஆரம்ப விழாவில் பாடப்பட்ட தேசிய கீதத்தின் வரிகளை தன்னிச்சையாக மாற்றுவது சட்டவிரோதமானது என்பதால், மாற்றப்பட்ட பாடல் வரிகளுடன் இலங்கை தேசிய கீதம்...
மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட அணி இரண்டு இளையோர் டெஸ்ட் மற்றும் மூன்று இளையோர் ஒருநாள் போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணத்திற்காக இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ள...
தேசிய மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று (30) ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது போட்டி, ஜப்னா கிங்ஸ்...
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரிக்கெட்டில் இருந்து இன்னும் ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.
2023 ஆஷஸ் கிரிக்கெட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது வழக்கமான தாளத்தை...
போட்டிகளின் தோல்வியால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல தனக்கும் அணிக்கும் பெரும் வருத்தம் அளிப்பதாக இலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (27) பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு...
நாட்டின் பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவிகளின் சுகாதார பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் நோக்கிலான கலந்துரையாடல் இன்று (22) கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி...
எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு சவுதி அரேபியா 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை இம்முறை நன்கொடையாக வழங்கியுள்ளது.
பேரீச்சம்பழங்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றை பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்க...