follow the truth

follow the truth

April, 22, 2025

வணிகம்

உருளைக்கிழங்கை விட மரவள்ளிக்கிழங்கின் விலை அதிகரிப்பு

உள்ளூர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளின் சராசரி சந்தை விலைகள் கிலோ ஒன்றுக்கு 150 ரூபாவாக குறைந்துள்ள போதிலும், நாட்டில் மரவள்ளிக்கிழங்கு கிலோ ஒன்று 230 ரூபாவாக உயர்ந்துள்ளது. சமீபகாலமாக நாடு முழுவதும் கிராமப்புறங்களில்...

மக்கள் வங்கி தொடர்பில் அரச நிறுவனங்கள் கடும் தீர்மானத்தில்

மக்கள் வங்கியின் தற்போதைய கணக்குகளை உடனடியாக வேறு வங்கிகளுக்கு மாற்றவுள்ளதாக அனைத்து அரசாங்க கூட்டுத்தாபனங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் நிதியமைச்சகத்திற்கு அறிவித்துள்ளனர். இது தவிர பல தனியார் வர்த்தகர்களும் மக்கள் வங்கியில் இருந்து தமது...

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தின்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி...

இன்று முதல் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரிய சந்தர்ப்பம்

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட சுற்றோட்டம் செய்யப்படாத மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஞாபகார்த்த நாணய குற்றிகளை மத்திய வங்கியின் விற்பனை நிலையங்கள் ஊடாக இன்று (09) முதல் விற்பனை செய்வதற்கு...

சந்தையில் அன்னாசிப் பழங்களுக்கு தட்டுப்பாடு

அன்னாசி விளைச்சல் இல்லாமியினால் அன்னாசிப்பழம் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். உரமின்மை மற்றும் விலை அதிகரிப்பே இதற்குக் காரணம் என கம்பஹா மாவட்டத்திலுள்ள அன்னாசி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

JAAF இன் தலைவராக ஷரட் அமலியன் மீண்டும் தெரிவு

இலங்கையை உலகின் முதலாம் ஆடை உற்பத்தி நாடாக மாற்றும் இறுதி இலக்கை நோக்கி பிரவேசிக்கும் கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றம் JAAF அதன் 19 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தை அண்மையில் நடத்தியது. இதில்...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்து வருகிறது. அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 318.30 ரூபாவாகவும் விற்பனை விலை 335.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி...

இந்த வாரம் முட்டை இறக்குமதி?

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் பறவைக் காய்ச்சல் போன்ற நோய்கள் நாட்டுக்குள் நுழையும் அபாயம் இல்லை என அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி...

Latest news

வர்த்தகத் திட்டங்களுக்கு ஏற்ப டிப்போக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்திற்கு (Business Plan) ஏற்ப தெரிவு செய்யப்பட்ட டிப்போக்கள்...

உணவுப் பாதுகாப்புக் குழு 06வது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது முறையாகவும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி...

தபால் மூலம் வாக்களிப்போருக்கான அறிவித்தல்

தபால் மூலம் வாக்களிக்க தேவையான செல்லுபடியான அடையாள அட்டைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  

Must read

வர்த்தகத் திட்டங்களுக்கு ஏற்ப டிப்போக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக்...

உணவுப் பாதுகாப்புக் குழு 06வது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக...