கடந்த பொதுத் தேர்தலில் புத்தளத்தில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு 33 வருடங்களின் பின்னர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அது புத்தளத்தின் வெற்றி எனவும் இஷாம் மரிக்கார் தெரிவித்தார்.
அத்தோடு இம்முறை பொதுத்...
முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கைகள் இரண்டினையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு வார காலத்தினுள் வெளியிடாவிட்டால் அதனை தாம் வெளியிடத்...
புலனாய்வுப் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டமை பழைய அரசியல் கலாசாரத்தையே பிரதிபலிப்பதாக மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த பத்திரப்பதிவு, ஈஸ்டர் தாக்குதல்...
நடிகை தமிதா அபேரத்னவை இரத்தினபுரி மாவட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பரிந்துரைப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே உறுதியளித்த தொலைபேசி உரையாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
தமிதா அபேரத்ன...
நடிகர் ஜகத் மனுவர்ண தேசிய மக்கள் சக்தி சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.
கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் நியமனப் பட்டியலில் அவர் கையொப்பமிட்டுள்ளார்.
கண்டி மாவட்ட அணித் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
இரத்தினபுரி மாவட்டத்தின் நியமனப் பட்டியலில் நடிகை தமிதா அபேரத்னவின் பெயர் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுவில் கையொப்பமிடுவதற்காக இன்று (11) இரத்தினபுரி மாவட்டச் செயலகத்திற்கு வந்தபோது, அந்தப்...
சதி செய்து, நாசவேலை செய்து அரசியல் ஆதாயம் அடைய நாங்கள் முயலவில்லை என்றும் இழுத்தடிப்புகளை நாங்கள் மேற்கொள்ளவில்லை என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து...
மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள் காணும் கனவுகளும் பொய்யாகிவிடும் என்றும், மக்களின்...
குறைந்த தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் வீட்டுத்திட்டத்தின் இணை ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று(22) இடம்பெற்றுள்ளது.
சீன அரசாங்கத்தின்...