எந்தவொரு தெற்கு அரசியல்வாதியும் வடக்கு கிழக்கிற்கான அதிகாரத்தினையோ அல்லது அதற்கான நீதியையோ தர விரும்பமாட்டார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
".. ஜனாதிபதி வேட்பாளர்களாக முன்னிற்பவர்களில் தகுதியான ஒருவரை...
இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களுக்காக இலங்கைக்கு 6 வருட கால அவகாசம் கிடைக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் மீண்டும் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் அவர்கள் இருவர் மாத்திரம் கலந்து கொள்ளவுள்ளதாக அரசியல்...
வெளிநாட்டில் உள்ள 7 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருமாறு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் செயலாளருக்கு பணிப்புரை...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (20) காலை பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.
எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர்...
இலங்கையை கலிபோர்னியாவாக மாற்ற முடியுமா என்பதே தமது கட்சிக்கு சவாலாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகின்றார்.
தமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றதன்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில், சஜித், அநுர வெற்றி பெறுவார்களா என்று கூறமுடியாது, இவர்கள் கேட்பார்களா என்றும் கூறமுடியாது. இதை ஓகஸ்ட் மாதம்தான் அறியமுடியும் என திகாம்பரம் தெரிவிக்கிறார்.
தொழிலாளர் சங்கத்தின் இவ்வருட மேதினப்...
நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்புக்கு முகம் கொடுக்கவுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
கடந்த போராட்டத்தின் போது அரசியலமைப்பை மீறி தம்மை ஜனாதிபதி பதவிக்கு வற்புறுத்திய அரசியல்வாதிகளை...
வடமாகாணத்தின் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் இன்று(01) திறந்து வைக்கப்பட்டது.
இதன்படி, பாதுகாப்பு...
இந்த நாட்களில் பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பதுளை அனர்த்த...
சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஜப்பான் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சைக்கிள் ஓட்டும் போது மொபைல் போனை பயன்படுத்தினால், அவர்களுக்கு அதிகபட்சமாக ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது 100,000 யென்...