தேர்தலை பிற்போடுவது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ இன்று (28) தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டதன்...
ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹகீம் ஆகியோருக்கு பேரம் பேசித்திரிய முடியுமென்றால் ஏன் எமக்கு முடியது என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன கேள்வி எழுப்பியிருந்தார்.
'ஒன்றுபட்ட நாடு - மகிழ்ச்சியான தேசம்' என்ற தொனிப்பொருளில்...
வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை இந்த வாரத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி ஆளும்...
ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் எனவும், அந்த தேர்தலை யாராலும் தடுக்க முடியாது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (25) ஹட்டன்...
எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு பொதுஜன பெரமுன நடத்தும் முதலாவது தொகுதி மாநாடு இன்று பிற்பகல் அநுராதபுரம் தலாவையில் நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குகிறார்.
இந்நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட தலைவர்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் திருமண பந்தலில் இணைந்து நேற்று 41 வருடங்கள் கடந்த நிலையில் இது குறித்து மஹிந்த ராஜபக்ஷ முகநூல் ஊடாக பதிவொன்றினை இட்டிருந்தார்.
அதில்...
நாடாளுமன்றத்தின் சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக எம்பிக்கள் குழு சபாநாயகரிடம் முறைப்பாடு அளித்துள்ளது.
கடந்த 10ம் திகதி நடந்த பார்லிமென்ட் ஹவுஸ் கமிட்டி கூட்டத்தில் இப்படி முறைப்பாடு செய்துள்ளனர். மேலும் கட்டணம் வசூலிக்கப்படும்...
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள் சக்தி கடிதம் அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தின்படி, இரு கட்சிகளின் பொருளாதாரக் குழுக்களுக்கு இடையேயான விவாதம்...
தென் கொரியாவின் தலைநகரான சியோலில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நவம்பர் மாதம் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை 16 செ.மீ அளவு பனிப்பொழிவால்...
நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை இன்று...
மலேசியாவில் பெய்த கனமழையால் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வசேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால், 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிகளை விட்டு வெளியேரியுள்ளதாகவும் மேலும், நான்கு பேர்...