எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை களமிறக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ...
நாடு நெருக்கடிக்கு உள்ளான போது சஜித் பிரேமதாச பொறுப்பேற்காமல் ஓடிவிட்டார் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு மே...
இளைஞர் சேவை மன்றத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் கோடிக்கணக்கில் செலவு செய்து நாட்டின் பணம் விரயமாக்கப்படுவதாக பாராளுமன்ற சட்டத்தரணி வசந்த யாபா பண்டார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
".. யாழ்ப்பாணத்தில்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற டீ.சி.பீ நிதி அண்மையில் 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அதில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்...
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருந்தால் அவருக்கு பூரண ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக இணையவழி சேனல் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதன் ஊடாக 450 இலட்சம் ரூபா பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் தெரியவந்துள்ளது.
அநுர...
முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டமை தொடர்பில் பத்திரிகையொன்றுக்கு பதிலளிக்கும் போதே, அந்த கூட்டத்திற்கு பாடகராக மாத்திரமே சென்றதாக தெரிவித்தார்.
"நான் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டேன்,...
அதுருகிரிய பச்சை குத்தும் நிலையத்தில் கிளப் வசந்த உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், பாடகர் கே. சுஜீவா மற்றும் நால்வர் குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்தனர்.
இந்த சம்பவத்தோடு தொடர்புபட்ட கொலையாளிகள் இருவர் நாட்டை...
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய ஷியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நீதவான் இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.
போதிய...
காலி முகத்திடல் மைதானத்தை பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவைக்...
கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான திகதியை இன்று (06) முதல் இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய முடியும் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொழும்பு தலைமை...