யாழிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது குழறுபடிகள் அல்லது சதி நடவடிக்கைகள் இடம்பெற்றிருப்பதாக சில தரப்புக்கள் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் அமைச்சருமான இராமலிங்கம்...
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அவர் தனது செயலாளரைத் தவறாகப் வீடியோ எடுத்ததாகவும் அதனை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக அச்சுறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன்படி,...
1988-89 பயங்கரவாத காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் குழு ஒன்று, சர்ச்சைக்குரிய படலந்த சம்பவம் குறித்து விசாரிக்க புதிய ஆணையத்தை நியமிக்க வேண்டும் அல்லது ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின்...
ஒவ்வொரு குடும்பமும் ஒரு காரையும் நூலகத்தையும் வைத்திருக்கக்கூடிய சூழ்நிலையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கும் என்று அமைச்சர் சுனில் செனவி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் செலவின...
ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் இராஜினாமா செய்துள்ளார்.
கட்சியின் உட்பூசல் நிலைமைகளை கருத்திற் கொண்டே அவர் இராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியம் உரிய விவசாயிகளுக்கு வழங்காமல் அவற்றைக் கொள்ளையடித்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று சுசந்த குமார நவரத்னவால் வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே விவசாய...
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஒரு நாள் அல்லது ஒரு மாதத்தில் உண்மையான நீதியை நிலைநாட்ட முடியாது என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாகவும், இந்த மாதத்திற்குள் ஏதாவது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப...
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.
இஸ்லாமியப் பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் எனவும் அரபுக்கல்லூரிகளை...
பிங்கிரிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை (OIC) இடமாற்றம் செய்ய பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய எடுத்த தீர்மானம், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் (NPC) உடனடியாக...
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34 வீத தீர்வை வரியை விதிக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியினால் சீன பொருட்கள்...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இன்று (04) 8% சரிந்து, 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுநோயின் காலத்தில்...