ஜனாதிபதித் தேர்தலிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தமிக்க பெரேரா விலக தீர்மானித்துள்ளதாகவும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிவிக்கப்படுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிற்கப் போவதில்லை என தொழில் அதிபர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிளவுபடுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கட்சியாக இணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி எப்போதும் கூறியுள்ளதாக அமைச்சர்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளதாகவும், பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முழு நிறைவேற்று சபையின் 90% பேரின் இணக்கப்பாட்டுடன் இந்தத் தீர்மானம்...
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கட்சிக்காகவோ அல்லது குழுவாகவோ போட்டியிடவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக...
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு கொவிட் தொற்றுநோய் மாத்திரமல்ல, நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளுமே காரணம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காலி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை (07) அறிவிக்கப்படவுள்ளார்.
தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை நாளை காலை அறிவிக்கவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில வாரங்களுக்கு முன்னர் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகின்றார்.
கட்சி மாறுபட்ட தீர்மானத்தை எடுத்தால்,...
சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 6 விமானங்கள் இன்று (26) திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கமைய 3 விமானங்கள் மத்தள சர்வதேச...
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை(27) புயலாக வலுப்பெறும் அபாயம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன் தாக்கம் காரணமாக எதிர்வரும் 36 மணித்தியாலங்களில்...
வாகன இறக்குமதி தொடர்பில் தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று(26) விளக்கமளித்தார்.
“பல்வேறு பிரிவுகளின் அடிப்படையிலேயே வாகன இறக்குமதிக்கு அனுமதி...