follow the truth

follow the truth

April, 24, 2025

பொலிட்டிக்கல் மேனியா

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி ஸ்ரீபாத ஆசியில்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கௌதம ஸ்ரீ பாதத்தின் பாதங்களை வணங்கி ஆசி பெற்றுள்ளார். முன்னாள் ஜனாதிபதி, அண்மையில் நல்லதண்ணி ஸ்ரீ பாத மார்க்கத்திற்குச் சென்று ஸ்ரீபாதத்தை வழிபட்டு ஆசிர்வாதம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லதண்ணி ஸ்ரீ...

எலோன் மஸ்க்கின் Starlink இலங்கைக்கு வருமா?

பிரபல வர்த்தகர் எலோன் மஸ்க்கின் Starlink செய்மதி இணைய சேவைக்கு இலங்கையில் இயங்குவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ள போதிலும், தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு அந்த நிறுவனம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொலைத்தொடர்பு...

என்னுடைய சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு தான் ஜனாதிபதி நிதியில் இருந்து பணம் பெற்றேன்.. தவறு என்றால் என்னை தூக்கிலிடுங்கள்…

முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவின் பெயரில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முப்பது இலட்சம் ரூபா விடுவிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணையில், மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை காரணமாக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் ஒதுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்தும்...

பொய் சொல்ல மக்களுக்கு முழு உரிமை உண்டு..- கொட்டச்சி

எந்தவொரு உண்மையையும் பொய் என்று கூறுவதற்கும், எந்தவொரு பொய்யையும் உண்மை என்று கூறுவதற்கும் மக்களுக்கு ஜனநாயக உரிமை உண்டு என தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டாச்சி...

எழுபத்தாறு வருடங்கள் மஹிந்த, ரணிலுடன் கழித்த மக்கள் ஆறு அல்லது ஏழு மாதங்கள் குரங்குகளுடன் இருக்க முடியாதா? – பிமல்

எழுபத்தாறு வருடங்கள் மஹிந்த, ரணிலுடன் இருந்தவர்கள் குரங்குகளுடன் இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்கள் இருப்பது கடினம் அல்ல என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

சுற்றுலாத்துறைக்கு மிகப்பெரிய கெசினோ சந்தை தேவை…- சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர்

இந்தியாவின் பாரிய கசினோ சுற்றுலா சந்தைக்கு நிகரான சுற்றுலா திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகள் அந்த சுற்றுலா...

ஜனாதிபதி தனது தாயாரை சந்திப்பதற்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு

ஜனாதிபதி தனது தாயாரை சந்திப்பதற்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்று (20) பிற்பகல் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரை பார்வையிட்டார். எவருக்கும் தெரிவிக்காமல்...

குரங்குகளை கொலை செய்வதில் தப்பேயில்லை – எஸ்.பி

குரங்குகளை கொலை செய்வதில் தவறில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குரங்குகள் உள்ளிட்ட கூடுதலாகக் காணப்படும் விலங்குகளை கொலை செய்ய வேண்டுமெனவும் நாடு முழுவதிலும் ஆண்டுதோறும் தெருநாய்கள் கொல்லப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Latest news

சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். கோட்டேயில் உள்ள ரெபல் ஹோட்டலில் நேற்று(22) நடைபெற்ற மக்கள்...

பாகிஸ்தானியர்கள் இந்தியா செல்வதற்கான விசா இரத்து

பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்ததாவது, பாகிஸ்தானுடனான வாகா எல்லையை...

மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க கொள்கை ரீதியான முடிவு

உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவை வழங்கும் திட்டத்துடன் தொடர்புள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அதனைச் செயல்படுத்த...

Must read

சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி...

பாகிஸ்தானியர்கள் இந்தியா செல்வதற்கான விசா இரத்து

பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்...