பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைக் கொண்டுள்ள சர்வஜன அதிகார கட்சி, 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனது கட்சியிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களைத் தேடி பத்திரிகை விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.
வேட்பாளர் விண்ணப்பங்கள் ஜனவரி 31, 2025 க்கு...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரிடம் விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாராகி வருகிறது.
கடந்த அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல மருந்து இறக்குமதியின்...
தற்போதைய அரசாங்கத்தால், பொது மக்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்ய முடிந்தால், அதுவே போதுமானதாக இருக்கும் என்று, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
எதிர்பார்த்ததை விட விரைவிலேயே அனுபவமற்றவர்களிடம் நாட்டை ஒப்படைத்ததன் புண்ணியத்தை நாட்டு மக்கள் அனுபவிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அனுபவமில்லாதவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி...
அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி, பிரபல அரசியல்வாதி ஒருவரின் மனைவி உட்பட ஐந்து அரசியல்வாதிகள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தேசிய செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான...
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்துக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடிகர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கொழும்பு குற்றப்பிரிவு நேற்று(31) 2 மணிநேரம் விசாரணை நடத்தியது.
சிவில்...
கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சராக இருந்த மனுஷ நாணயக்கார நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்திற்கு சென்று பின்னர் வேறு ஐரோப்பிய நாட்டிற்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் முதலில் நாட்டை...
அனுபவமற்றவர்களிடம் நாட்டைக் கையளிக்கும் மக்கள் தீர்மானத்தினால் தாங்கள் தற்போது பாரிய அவலங்களை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் எதிர்கொள்ள முடியாத அரிசிப் பிரச்சினை, தேங்காய்ப் பிரச்சினை என்பன ரணில் விக்கிரமசிங்க...
துருக்கியின் பெரும்பகுதியில் புதன்கிழமை காலை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேதங்கள் குறித்து இன்னமும் விபரங்கள் வெளியாகாத போதிலும்...
இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி ஒருவரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும், 100,000 ரூபாவை இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில்...
2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காட்டப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி மொத்த ஏற்றுமதி 4,212.13 அமெரிக்க டொலர்...