ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பாக நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து விலகுவதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (16) விசேட செய்தியாளர் சந்திப்பை நடத்தி உரையாற்றும் போதே...
தன்னால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஒரு கரும்புள்ளி சேர்க்கப்பட்டுள்ளதாக மக்கள் நினைத்தால் அதற்கு தான் வருத்தப்படுவதாக முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல, பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய...
NPP பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இந்திக நஜித் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உதய கம்மன்பில ஆகியோர் நேற்று நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட போதே இந்த கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.
NPP பாராளுமன்ற...
இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் இன்று (14) காலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
ஜூலி சங் காலை 10 மணியளவில் அலுவலகத்திற்கு வந்தார், ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே...
அமெரிக்காவில் நிதியளிக்கப்பட்ட இரண்டு திட்டங்களுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது.
இதை அமெரிக்க அரசாங்க செயல்திறன் துறை அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பால் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலோன் மஸ்க் தலைமையில்...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு வழக்கறிஞர்களின் உதவியுடன் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டு சட்டவிரோதமாக தனது சட்டப் பட்டம் பெற்றதாகக் குற்றம் சாட்டி, "இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கநேற்று (13) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பான அறிக்கையை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வௌியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...
இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்திற்கு (Business Plan) ஏற்ப தெரிவு செய்யப்பட்ட டிப்போக்கள்...
நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது முறையாகவும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி...