எதிர்வரும் ஜனவரி மாதம் பத்து புதிய அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களில் இருந்து டெய்லி சிலோன் செய்தி பிரிவுக்கு தெரியவந்துள்ளது.
துமிந்த திசாநாயக்க, குமார வெல்கம, ஏ.எல்.எம்....
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக பொதுஜன பெரமுன கட்சியின் பிரதிநிதிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
இதற்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் தங்கள் பிரச்சாரங்களைத் தொடங்கும் போது மிகவும் சிறப்பாக இருக்க தான்...
பல மாதங்களாக தாமதமாகி வந்த அமைச்சரவை மாற்றத்தை ஜனவரி இறுதி வாரத்தில் மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, புதிதாக 12 அமைச்சரவை அமைச்சர்கள் அங்கு நியமிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது....
நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் தாமதமானால், அடுத்த தேர்தலாக ஜனாதிபதி தேர்தலை வருட இறுதிக்குள் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டால், ஒரு...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மற்றும் ஜகத் குமார ஆகியோர் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுடன் மேலும் ஒரு குழு எம்.பி.க்கள்...
பேரூந்துகளை ஓட்டி தலைவனாக முடியாது, பஸ்களுக்கு தீ வைத்து தலைவனாக முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்...
உலகிலேயே மிகவும் தேய்மானம் அடைந்த நாணயங்களில் இலங்கை ரூபாய் 4வது இடத்தில் உள்ளது.
ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கேவின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி...
ஒரு புதிய அறிவியல் கருத்து, இதை விரும்பும் மனிதகுலத்தின் பகுதியை கர்ப்பத்தின் உடலியல் மற்றும் மன சுமையிலிருந்து விடுவிக்கும். நாளை பிரசவம் எப்படி இருக்கும் என்பது பற்றிய திடுக்கிடும் காட்சியை இது வழங்குகிறது....
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் மோசடி வணிகமான 'கிரிப்டோ' நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்கள்...
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதுடன், மு.ப. 10.00 - பி.ப. 06.00...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...