மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனின் வளர்ப்பு நாயின் கழுத்தில் உள்ள தங்க மாலை சுமார் 90 பவுன் எடையினை உடையது என ஜேவிபி இனது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.
தேர்தல்...
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு வணக்கம் (சல்யூட்) செலுத்துவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பீல்ட் மார்ஷல் ஒரு ஜனாதிபதிக்கு மட்டுமே சல்யூட் செய்கிறார்...
தற்போது அத்தியாவசிய செலவுகளுக்காக பணத்தை நிர்வகிப்பது மிகவும் கடினமானது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய நடவடிக்கைகளைத் தவிர வேறு எதற்கும் பணம் செலவழிக்கும் திறன் தற்போது திறைசேரிக்கு இல்லை...
மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
பிரதமர் தினேஷ்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு எதிராக பதினான்கு அம்ச குற்றப்பத்திரிகையை சமர்ப்பிக்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தயாராகி வருகிறது.
இந்த குற்றப்பத்திரிகை கடந்த நேற்று(03) சட்ட வரைவு திணைக்களத்திற்கு அனுப்பி...
எந்தவொரு அரச நிறுவனத்தையும் மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் டெம்பிள் ஹவுஸில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து...
அரசியல் நோக்கங்களுக்காக மக்களை ஏற்றிச் செல்வதற்காகவே தேசிய மக்கள் சக்தியினால் அதிகளவான தனியார் பஸ்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எந்தவொரு அரசியல் நோக்கமும் இன்றி தமது சங்கத்திற்கு...
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைபேசியையும் பரிசோதிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் திரு அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின்...
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நாளை (25) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. திங்கள் ஆரம்பமாகும் பரீட்சை...
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நில்வளா கங்கையின் நீர்மட்டம் சில பகுதிகளில் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக பாணாதுகம மற்றும் தல்கஹகொட ஆகிய...
பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, பண்டிகைக்...