எதிர்வரும் காலத்தில் நாட்டில் கடுமையான வரட்சி ஏற்படக்கூடும் என சர்வதேச வானிலை முன்னறிவிப்புக்கள் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அதனால் பயிர்கள் பயிரிட முடியாத அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என...
பலஸ்தீன இஸ்ரேல் நெருக்கடி தொடர்பில் 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட அதன் பிரதி, இலங்கைக்கான பலஸ்தீன...
இந்தநாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரிடம் இருந்து, 22 மில்லியன் மக்களில் ஒவ்வொருவருக்கும் தலா 150,000...
இலங்கையில் 600,000 இற்கும் அதிகமான குடும்பங்களின் மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சபையின் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் எரான் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து தெரிவித்தார்.
நிதியமைச்சர் வரவு...
வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு போதாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க ஊழியர்கள் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப்...
கிரிக்கெட் மீதான தடை ஐந்து வருடங்களாக நீடித்தாலும் அது முற்றாக நிறுத்தப்பட வேண்டும் அல்லது படிப்படியாக விளையாட்டை மீட்டெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தற்போதைய...
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டதன் காரணமாக பல கடைகளில் சீனி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு தொடர்புடைய பல துறைகளில் உள்ள நுகர்வோர், உற்பத்தியாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் பெரும்...
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாயாதுன்ன சிந்தக அமலுக்கும் இடையே இன்று (11) நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது;
எதிர்க்கட்சித்தலைவர் சஜித்...
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை...
காரைதீவு - மாவடிபள்ளி பகுதியில் வெள்ளத்தில் உழவு இயந்திரம் அடித்துச் சென்றதில், காணாமல் போனவர்களில் மேலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இதுவரை 4...
நாட்டை அண்மித்து காணப்படும் ஆழமான தாழ்வு மண்டலம் நாளை மறுதினம்(29) நாட்டை விட்டு விலகிச்செல்லும் எனவும் அதன்பின்னர் மழையுடனான வானிலை குறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் வளிமண்டலவியல்...