இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் (EFF) கீழ் மூன்றாவது மீளாய்வைப் பற்றி கலந்துரையாட சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் என IMF ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர்...
ருஹுனு குமாரி புகையிரதம் கிந்தோட்ட நிலையத்தில் தடம் புரண்டதன் காரணமாக சமுத்திராதேவி புகையிரதம் தொடந்துவ நிலையத்திலிருந்தும், சாகரிகா புகையிரதம் பூஸ்ஸ நிலையத்திலிருந்தும் நயனகுமாரி ரயில் ஹிக்கடுவ நிலையத்தில் இருந்தும் பயணத்தினை ஆரம்பித்துள்ளது.
குறித்த ரயில்...
கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த எதிர்வரும், 07ம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அவர், இன்று மாலை நுகேகொடை மேலதிக நீதவானிடம் முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி 377...
முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 37 ரூபாவாக பேணுவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மொத்த வியாபாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
வர்த்தக அமைச்சின் செயலாளர் என்.எம்.நயமுதீனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்...
மருதானையில் இருந்து மாத்தறைக்கு புறப்பட்ட ருஹுனு குமாரி ரயில் ஒன்று கிந்தோட்டையில் தடம் புரண்டுள்ளமையினால் கரையோர மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதத்தின் முதல் 27 நாட்களில் 117,141 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி...
பலாங்கொடை - கதிர்காமம் பிரதான வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பெண்கள் பயணித்த பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு...
தென் கொரியாவின் தலைநகரான சியோலில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நவம்பர் மாதம் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை 16 செ.மீ அளவு பனிப்பொழிவால்...
நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை இன்று...
மலேசியாவில் பெய்த கனமழையால் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வசேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால், 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிகளை விட்டு வெளியேரியுள்ளதாகவும் மேலும், நான்கு பேர்...