follow the truth

follow the truth

May, 3, 2025

உள்நாடு

மறு அறிவித்தல் வரை பள்ளிவாயல்களின் ஜும்ஆ, கூட்டுத் தொழுகைக்கு தடை

பள்ளிவாயல்களில் கூட்டுத் தொழுகை, ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டு செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது. சுகாதார வழிமுறைகளை பேணி தனிமையாக தொழுவதற்கு அதிக பட்சம் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி...

ஒக்சிசன் கொண்டு வர இந்தியா சென்றது இலங்கை கப்பல்

கொவிட் தொற்றாளர்களுக்கு தேவையான மேலதிக ஒக்சிசனை கொண்டுவருவதற்காக இலங்கையிலிருந்து இந்தியா நோக்கி கப்பலொன்று சென்றுள்ளது. இலங்கை கடற்படைக்கு  சொந்தமான ‘சக்தி’ என்ற கப்பலே இவ்வாறு திருகோணமலை துறைமுகத்திலிருந்து  சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக கடற்படை...

வீட்டிலும் முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை

டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவுகின்றமையால், பொதுமக்கள் வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கோரியுள்ளார். வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு 15...

நிஹால் தல்துவ புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமனம்

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார்

மங்கள சமரவீர அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட போதிலும் மங்கள சமரவீரவிற்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.

அமைச்சரவையில் மாற்றம் : பவித்ராவின் சுகாதார அமைச்சு பறிபோனது

அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். புதிய அமைச்சர்களின் விபரங்கள் கெஹெலிய ரம்புக்வெல்ல- சுகாதார அமைச்சர் டலஸ்...

ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் பிணையில் விடுதலை

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றம் அவரை பிணையில்...

மேல் மாகாண வாகன ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 2021.08.12 ஆம் திகதி முதல் 2021.08.31 வரையில் இவ்வாறு குறித்த சேவை தற்காலிகமாக...

Latest news

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், தொடரில்...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பத்தரமுல்லையில் உள்ள இராணுவ...

Must read

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும்...