1987 ஆம் ஆண்டு அரந்தலாவையில் 33 புத்த பிக்குகள் படுகொலை குறித்து விசாரணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடங்கியுள்ளது.
இச்சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இன்று சட்டமா அதிபரினால் உச்சநீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
1987...
ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை துறை சார்ந்தோருக்கு 2 ஆம் தடுப்பூசி வழங்கி நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஷ் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட...
கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சீனாவில் இருந்து ஒக்ஸிஜனை இறக்குமதி செய்ய அரசு தயாராகி வருகிறது.
கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தினசரி தேவைப்படும் ஒக்ஸிஜனின் அளவு 45000 லீட்டரை தாண்டியுள்ளதால், சீனாவில் இருந்து...
பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை மூன்று மாதத்திற்குள் முடிக்க ஆராய்ந்து வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நீதி அமைச்சு மற்றும் அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் கலந்துரையாடல்கள்...
மட்டக்களப்பிலிருந்து 1,300 கிலோமீற்றர் தொலைவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.5 மெக்னிடியூட் அளவில் இன்று காலை 9 மணியளவில் நில அதிர்வொன்று ஏற்பட்டிருந்தது.
நில அதிர்வினால் இலங்கைக்கு எவ்வித சுனாமி ஆபத்தும் இல்லை...
நாட்டில் 12 - 18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து...
நாடு முழுவதும் வைத்தியசாலைகளில் உள்ள கனிஷ்ட பணிக்குழாமினர் சுகயீன விடுமுறையின் கீழ் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
180 நாட்கள் பணியாற்றிய சகல சுகாதார சேவையாளர்கள் மற்றும் தற்காலிக சேவையாளர்கள் ஆகியோருக்கு நிரந்தர நியமனம் வழங்குதல்...
மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர்.
பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் போன...
நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள்...