ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிவந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த ஹிசாலினியின் சரீரம் மீதான இரண்டாம் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
ஹட்டன் - டயகம மேற்கில் உள்ள மயானத்தில் அவரது சரீரம் புதைக்கப்பட்டிருந்த...
ஜப்பானில் இருந்து 728,460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று இலங்கையை வந்தடையுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதேபோன்று மேலும் ஒரு தொகை தடுப்பூசி டோஸ்கள், எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையும் எனவும் அவர்...
ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி கூடும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) இலங்கை காற்பந்து சம்மேளனத்தை பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 04 ஆம் திகதி கூடும் அரசாங்கக் கணக்குக் குழுவிற்கு...
கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகிலுள்ள கட்டிடமொன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்
இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இரசாயன திரவங்கள் கடலில் கலந்ததை அடுத்து, இதுவரை...
அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
அதற்கமைய, சுகாதார வழிகாட்டல்களின் கீழ் எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி முதல் வழமை போன்று கடமைக்கு சமூகம்...
இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தில் 80 கிலோ நிறையுடைய மற்றுமொரு நீலக்கல் கொத்தணியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் நீலக்கல் கொத்தணி இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த நீலக்கல்லின் பெறுமதியை மதிப்பீடு செய்து எதிர்வரும் நவம்பர் மாதம்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குழுவினர் சற்று முன்னர் நாட்டை வந்தடைந்தனர்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு...
பிங்கிரிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை (OIC) இடமாற்றம் செய்ய பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய எடுத்த தீர்மானம், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் (NPC) உடனடியாக...
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34 வீத தீர்வை வரியை விதிக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியினால் சீன பொருட்கள்...