follow the truth

follow the truth

April, 6, 2025

உள்நாடு

வீட்டிலும் முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை

டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவுகின்றமையால், பொதுமக்கள் வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கோரியுள்ளார். வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு 15...

நிஹால் தல்துவ புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமனம்

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார்

மங்கள சமரவீர அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட போதிலும் மங்கள சமரவீரவிற்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.

அமைச்சரவையில் மாற்றம் : பவித்ராவின் சுகாதார அமைச்சு பறிபோனது

அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். புதிய அமைச்சர்களின் விபரங்கள் கெஹெலிய ரம்புக்வெல்ல- சுகாதார அமைச்சர் டலஸ்...

ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் பிணையில் விடுதலை

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றம் அவரை பிணையில்...

மேல் மாகாண வாகன ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 2021.08.12 ஆம் திகதி முதல் 2021.08.31 வரையில் இவ்வாறு குறித்த சேவை தற்காலிகமாக...

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு திருப்பி அழைப்பதற்கு நடவடிக்கை

ஆப்கானிஸ்தானில் நிலவுகின்ற தற்போதைய நிலைமை மற்றும் இலங்கைப் பிரஜைகளை வெளியேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து வெளிநாட்டு அமைச்சு சில விடயங்களை தௌிவு படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்ப விரும்புவதாயின்,...

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்

கொரோனா பரவலுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. இதற்காக இன்று கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 11 மணிக்கு இந்தக்...

Latest news

மோடியின் வருகை நமக்கு ஒரு மரியாதை.. அவரைப் போன்ற ஒருவர் வரும்போது, ​​நாம் பொருளாதார மற்றும் அரசியல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டியதில்லை..- டில்வின்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை இலங்கைக்கு கிடைத்த கௌரவம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறுகிறார். தேசிய மக்கள்...

மசகு எண்ணெய்யின் விலையில் பாரிய வீழ்ச்சி

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும் பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டிலிருந்து விடைபெற்றார்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இராமேஸ்வரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தைத் திறந்து வைப்பதற்காக...

Must read

மசகு எண்ணெய்யின் விலையில் பாரிய வீழ்ச்சி

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும் பாரிய வீழ்ச்சியைப்...