கொவிட்-19 பரவலால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும், தனிப்பட்டவர்களுக்குமான சலுகைகளை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிவரை வழங்கப்பட்ட சலுகைகளை நீடிப்பதனை...
நாட்டில் உள்ள சில பொலிஸ் நிலையங்களில் தண்ணீர் கட்டணம் கட்டவில்லை. இதனால் இவர்களுக்கு அளிக்கப்படுகின்ற கொடுப்பனவுகளை மீட்க இந்த பொலிஸ்; நிலையங்களில் சுற்றிவளைப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ...
டெல்டா மாறுபாடு பரவுவதால் பெண்கள் தங்கள் கர்ப்பமாகும் காலத்தை ஒரு வருடம் தாமதப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மகளிர் மருத்துவ நிபுணர் டொக்டர் ஹர்ஷ அத்தப்பத்து...
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 185 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,689 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 83...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 646 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 2,269 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதன்படி இன்று கொரோனா...
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கணினி தரவுதளத்தில் இருந்த முக்கியமான கோப்புகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி, தரவு களஞ்சியத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றிருந்த எபிக் லங்கா டெக்னோலஜி...
இத்தாலிக்கு அடுத்த வாரம் விஜயமொன்றை மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பரிசுத்த பாப்பரசரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திக்க மாட்டார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்திற்கு (Business Plan) ஏற்ப தெரிவு செய்யப்பட்ட டிப்போக்கள்...
நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது முறையாகவும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி...